பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1162 திருக்குறட் குமரேச வெண்பா 250. நேர்ந்த வலியின் நிலை தெரிந்த பின் தனகன்.

  • கூர்ந்தமைந்தான். என்னே குமரே சா-ஆர்ந்த வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து. (10)

- இள். - 1 குமரேசா! வலிய சோன் எதிரே கலிவுகண்டபின் க்ன்கன் ஏன் அருளுடன் அமர்க்கான்? எனின், கன்னின் மெலியார்மேல் தான் செல்லும் இடத்து வலியார்முன் தன்னை நினைக்க் என்க. சுய அனுபவம் உயர் அருளை அருளுகிறது - ■ 舉 o - - o - --- தன்னினும் மெலியவர் மேல் தான் வெகுண்டு செல்லும் பொழுது வலியவர்முன் தனது நிலைமையை கேரே எண்ணுக. எண்ணி உணராமையால் மனிதன் இழிந்து போகிருன். சிந்தனை செய்து எண்ணி உணர்ந்த அளவு தெளிந்து உயர்ந்து கொள்கிருன். அனுபவ அறிவு அதிசய கலங்களை அருளுகின்றது. கன்னே ஒருவன் வைகாலும் வருக்கிலுைம் தன் உள்ளம் வருக் கி.அபர்வதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து வருகிருன். பொருள் முயற்சியால் வருதல் போல் அருள் உணர்ச்சியால் வருகிறது. இந்த உணர்ச்சியைக் கொண்டு பிற உயிர்களுக்குக் அயரம்கேராமல் தன்வாழ்வை எவன் கடத்தி வருகிருைேஅவன் உயர்ச்சி அடைகிருன். கன் உயிர் சேமமாய் வாழவேண்டுமா ல்ை அவன் நீதிநெறியோடு கேமமாய் வாழவேண்டும். தன்னைப் போல் பிறரையும் எண்ணித் தண்ணளியுடன் ஒழுகுவோனே புண்ணிய நீானுய்ப் பொலிங்து சிறந்து உயர்ந்து வருகிான். இறப்ப நுமக்கடுத்த எவ்வநோய் யாவும் -- பிறர்க்கும் அஃதாமென்று கொண்மின்-உறக்கருதி எவ்வாறு உமக்குறுதி எண்ணுதிர் நீர் எல்லார்க்கும். அவ்வாறே எண்ணல் அறம். - * * (பாரதம்) உயிர்களுக்கு இாங்கி இகம் புரிந்து வருவே த உண்மையான கருமம் என்.அறு பெருங்தேவனுர் இவ்வாறு கூறியுள்ளார். இாக்கம் கோய்ந்து வரும் அளவே மனிதன் சிறந்தவளுய் உயர்ந்து சிச் உறுகிருன். மன்னுயிர்கட்கு இாங்குவது மகான்கள் சீர்யைாம்.