பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1163. எவ்வுயிர்த்திரளும் என் உயிர் எனவே எண்ணிநல் இன்புறச் செயவும் அவ்வுயிர் களுக்கு வருமிடை யூற்றை அகற்றியே அச்சம் நீக் கிடவும் செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்று கூத்தாடி ஒவ்வுறு களிப்பால் அழிவுரு திங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்! (1) கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு அடுத்த கடுந்துயர் அச்சம் ஆதிகளைத் தருண நின் அருளால் தவித்தவர்க்கு இன்பம் தரவும்வன் புலைகொலே இரண்டும் ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலம் தனிலே மருவிய புகழை வழுத்தவும் நின்னே வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்! (2) மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித் திட மாட்டேன் எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்த போது இசைத்தபோதெல்லாம் நண்ணுமவ் வருத்தம் தவிர்க்கநல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்! (அருட்பா) இராமலிங்க சுவாமிகளுடைய அருள் ஒழுக்கத்தையும் வாழ்க்கை நிலைகளையும் இவை வார்த்துக் காட்டியுள்ளன. குறிப் புகளைக் கூர்ந்து ஒர்ந்து இவ்வாறு ஒழுகி வர கேரின் அவர் விழு மிய மேலோராய் விளங்கி மேலான கதியை மருவி மகிழ்வார். கருணு கிகியான இறைவனுடைய கிருவருள் உயிர்கள் டால் அருளுடையவர்க்கே நேரே உரிமையாய் வருகிறது. சிவகயை தேவனுடையதயையை எளிதே பெறுதலால் அளியுடையவன் ஒளிமிகப் பெற்று உயர்நிலை யடைந்து உய்கியுறுகிருன். Teach me to feel another's woe, To hide the fault I see;