பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 s 64 திருக்குறட் குமரேச வெண்பா That mercy I to others show, That mercy show to me. (Pope) பிறரது குற்றத்தைப் பாராமல் அவருடைய துக்கங்களை உனர்ந்து இரங்கும்படி உணர்த்துக; கீ எனக்குக் காட்டுகிற அந்த இரக்கத்தை நான் பிறர்க்குச் செய்ய எனக்கு அருள்புரி என்று ஆண்டவனே கோக்கி போப்பு என்னும் ஆங்கிலக்கவிஞர் இவ்வாறு அருள் நீர்மையை வேண்டியிருக்கிரு.ர். உயிர்களுக்கு இரங்குபவன் உயர் శఒు யை அடைகிருன். பரதுக்க துக்கி என்.அ புக்கள் பெருமானுக்கு இப் படி ஒரு பெயர் அமைந்துள்ளது. பிற உயிர்கள் துயருறக் கண்ட போது எவனு டைய உயிர் பரிந்து துடிக்கிறதோ அவனே உக்கமமான மகாக் அதுமா புத்தரிடம் இத்தகைய அருள் நீர்மை இயல்பாய் மருவி யிருந்தது. இவரது கண்ணளி எண்ணரிய பரிவுடையது. உள்ளத்தில் கனிந்த கருணையுடையவர் உலகத்தில் சிறந்த பெரியோராய் உயர்ந்து ஒளி மிகுந்து திகழ்கின்ருள். Great persons are able to do great kindnesses. (M - D, Cervantes} பிற உயிர்கள் பால் போருள்கள் செய்து வருபவரே பெரிய மனிதாய்ப் பேர் பெற்.அ வருகிருர் என இது குறித்துளது. மனிதன் பெரியவனும் உயர வேண்டுமானல் எவ்வழியும் உயிரினங்களுக்கு இாங்கி அவன் அருள் புரிந்து வரவேண்டும். அகத்தே கருணை கனிந்து வரும் அளவே புறத்தே மனிதன் தெய்வமாய் உயர்ந்து கேசு மிகுந்து திகழ்ந்து வருகின்ருன். பிற உயிர்கள் பால் அருள் புரியநேர்ந்தபோது தான் மனிதன் மகிமையடைய கேர்கின்ருன். இது கனகன் கண் காண கின்றது. ச ரி க ம் . இவன் ஆரிய தேசத்து அரசன். பால்குமான் என்னும் மன் னன் மகன். பல குறுகில மன்னர்களுக்குத் தலைவன். விசயன் என்.அறு ஒருதம்பி இவனுக்கு இனியனுய் இசைக்கிருங்தான். கல்ல விான். இராமலக்குவர் என்பது போல் கனகவிசயர் என இவ ரை ஒருமையாச் சொல்வது வழக்கம். செல்வம் கல்வி துணை படை முதலிய வலிகளால் கருக்கி எவரையும் மதியாமல் இவன்