பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை II6故ー இ.அ.மாங்து வந்தான். தமிழ் காட்டையும் தமிழ் மொழியையும் இகழ்ந்து பேசுவது இவனது இயல்பாயிருந்தது. சோன் செங் ட்டுவன் என்னும் விர மன்னனுக்கு இவனது கிலை தெரிய வங் தது. விர பத்தினியான கண்ணகிக்கு வடிவம் அமைத்து வழி படும் பொருட்டு இமயமலையிலிருந்து புனிதமான கல் கொண்டு வரவேண்டும் என்று கருகிப் படைகளோடு அவன் வடதிசை கோக்கி எழுத்தான். கங்கா நதியை அடைந்தான். அங்கே விர வாகம் கூறிக் கனகளுேடு அவன் போராட மூண்டான். இவனும் துணே அரசர்களோடு சேர்ந்து எதிர்த்தான். போர் கடுமையாய் முண்டது. சோலுடைய விாச் சேனைகள் எதிரே நீண்டு கிற்க முடியாமல் யாவரும் நிலைகுலைந்து உடைந்து போயினர். தோல்வி யடைந்து போன இவனே ச் சிறைபிடித்து இம ச்சிலையை இவனு டைய கலையில் ஏற்றி இங்கே கொண்டு வந்தான். தமிழ் மொழி இனிமை மிக வுடைய அது; அரிய பல கலைகள் அமைந்தது; கெய் விகம் வாய்ந்தது; இறைவனும் முருகவேளும் இனிது புரத்தது; எங்கள் செந்தமிழை இகழ்ந்ததால் உனக்கு இந்த கிங் தனை நேர்ந்தது; இனிமேலாவது சிங்தை தெளிந்து சீரோடு வாழுக’ என்று மதிநலம் கூறி வெகுமதி கங்து விடுத்தான். விடை பெற்றுச் சென்ற இவன் விவேகம் அடைந்தான். யாரையும் எள்ளி இகழாமல் எல்லாரிடமும் அமைதியாய் அருள் புரிந்து ஒழுகினன். வலியார் முன் கான் துயரடைக்கதை கினைக்கவன் மெலியார் மேல் செனப கலிவு செய்யான் என்பதை உலகம் தெளிவாய்த் தெரிய இவன் கேமே உணர்த்தி கின்ருன். ஆரிய அரசர் அமர்க்களத்து அழிய நூழில் ஆட்டிய சூழ்கழல் வேந்தன் போந்தையொடு தொகுத்த பருவத் தும்பை ஓங்கிடும் சென் னி மேம்பட மலைய வாய்வா ளாண்மையின் வண் தமிழ் இகழ்ந்த காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும் ஐம்பத் திருவர் கடுந்தே ராளரோடு செங்குட்டுவன் தன் சின வலைப் படுதலும். (சிலப்பதிகாரம்,

இவன் வாய்மதம் பேசிச் சேர மன்னனிடம் கோயுழங்து பட்டகை இளங்கோவடிகள் இங்கனம் கயமாய்க் கூறியுள்ளார்.