பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தாருவது அதிகாரம். புலால் மறுத்தல். அஃதாவது ஊன் உண்ணுமை. உயிர்கள் பால் அருளுடைய சாய் ஒழுகிவரும் விழுமியோர்க்கே உயிர்க் கொலையால் வரும் புலாலைப் புசியாமல் ஒழிதல் கலமாய் அமையும் ஆதலால் அருளுடைமையின் பின் இது இனமாய் அமைந்து கின்றது. 251. அன்றேன் அருளின்றி ஆதனென்பான் அன்றிலொன்றைக் கொன்று சிதைத்தான் குமரேசா-நன்ருகத் தன்னுன் பெருக்கற்குத் தான்பிறி துன் உண்பான் எங்ங்னம் ஆளும் அருள். (1) இ-ள் குமரேசா! பிரியமாய் மருவி இருக்த அன்றிலை ஆதன் என் அருள் இன்றிக் கொன்ருன்? எனின், தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் அருள் எங்கனம் ஆளும் என்க. தன் உடலைப் பெரிதா வளர்த்தற்குப் பிற உயிர்களின்உடல் களைத் தின்பவன் அருள் நலம் இல்லாத மருளனே யாவன். ஊன் இரண்டனுள் முன்னது உடல். பின்னது தசை, என்னும் ஓர் எழுத்தே ஒரு மொழியாய் கின்று முன்பு தசையை உணர்க்கி வந்துள்ளது. பின்பு னகரம் சார்ந்து ஊன் விTஒ1 அமைந்தது. பசுவைக் குறித்து வரும் ஆ என்பது ஆன் என வங்தது போல் ஊவும் ஊன் என ஊர்ந்து வங்துளது. ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவனும். (தொல்காப்பியம்) இந்த இயல் விதி இங்கே சிங்கிக்கத் தக்கது. தன் என்றது சிறந்த அறிவுடைய மனிதனுய்ப் பிறந்து வந்துள்ள தனது நிலைமை தலைமைகளை நினைந்து கொள்ளலந்தது. அரிய ஊனுடம்பை மருவி இனிதே உயிர் வாழ்ந்து வருகிற மனிதன் எளிய பிராணிகளை இனிது பேண உரிய்வன்; அக்தச் கடமையை மறந்து கொடுமை மிகுந்து அவற்றைக் கொ.ை புரிந்து உண்ண நேர்வது புலையான கொடிய மடமையாம். தன் உயிரைப் போல் பிற உயிர்களைக் கருதியருள்பவன் தெய்வ மனிதன். தன்னலம்ே க்ருதிப் பிற வுயிர்களைப் பேணு,