பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 16S திருக்குறட் குமரேச வெண்பா வன் பேய் மனிதன். தன் உடலை வளர்க்கப் பிற வுயிர்களை வதைத்து உண்பவன் மதிகேடான புலை மனிதன். மாய மருளால் தீய புலைகளைச் செய்து மனிதன் பரிதாப மாய் இழிந்து அழிந்து ஒறிந்து போகிருன். கன் செயல் இயல் கள் அவலமாய்ப் பழுதுபடின் அவன் இழிவாய் அழிவே அடை கிருன். இனிய செயல்களால் உயர்நிலை யு.அகிருன். அன்பும் அருளும் மனிதனைப் புனிதனுக்கி இன்பகலங்களை அருளி வருகின்றன. இத்தகைய உத்தம அருள் நீர்மை ஊன் அருந்தலால் அழிந்து ஒழிகிறது; ஒழியவே அவன் இழிவாய் அழிதுயர் உறுகிருன். புலைப்புசிப்பு புலைப்படுத்துகிறது. உன் உடம்பை ஒருவன் சிறிது அடித்தாலும் நீ தடித்து வருந்துகிருய்! இக்க நிலையை அனுபவமாய்த் தெரிந்துள்ளபிேற பிராணிகளைப் பதைக்கவதைத்து அவற்றின் உடல்களைச் சமைத் துச் சுவைத்து உண்னுகின்ருயே! இது எவ்வளவு கொடுமை! எத்துணை மடமை. உய்த்து உணரவேண்டும். நெஞ்சில் கொஞ்ச மாவது உணர்வும் இாக்கமும் இருந்தால் புலையான கொலையூனை

எவரும் உண்ண எண்ளுர்; நல்ல அறிவும் நயமான அருளும் இல்லாமையால் பொல்லாத புலாலப் புசிக்க நேர்கின்ருர். புலாலை உண்ணுதே என்று உள்ள ம் இாங்கி உரைக்க வந்த தேவர் அதனே கேரே கூருமல் தன் ஊன் என்று உடம்பைச் சுட்டிக் காட்டியது, அதன் புலை நிலையை உணர்ந்து கொலையுrை வை ஒழிந்து உயர்ந்து உய்தி பெறவேயாம். ஊன உணவின் நிலை தெளிவது புலே ஒழிவதற்கு ஏதுவான ஞான கலமா புள்ளது . புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புனாப்பும் என் பொலா மணியே! எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய! வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கியுள் நடுங்கி ஆற்ருமல் என் பெலாம் கருக இளைத்தன ன் அந்த இளேப்பையும் ஐய நீ அறிவாய்! (அருட்பா) புலால் உண்ணும் மனிதரது புலை நிலையை நினைக்து இராமலிங்க சுவாமிகள் இவ்வாறு மறுகி உருகியிருக்கிருர், அரிய பிறவியை