பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1171 மாயது. மருளாய் உண்டு பழகினமையால் அதன் இழிபுலையை மனிதன் தெளிவா யுனா முடியாமல் தீமையா யுழல்கின் முன். Familiarity with exploitation is benumbing. (Living) பிறரைத் துன்புறுத்தித் தாம் இன்புறும் இயல்பினரிடம் கல்ல உணர்ச்சியிாாது என்னும் இது ஈண்டு உன்னியுனாவுரியது. பிற பிராணிகளைத் தன் பிராணன் போல் கருதி ஒழுகிவரு பவன் பெரிய மகான் ஆகிருன்; அவ்வாறு கரு.காமல் துயர்புரிய கேர்பவன் கொடியவனுயிழிவுறுகினன். சுயநல ஆசை மனிதனே நீசன் ஆக்கி விடுகிறது. A scoundrel is a person who pursues his or her own personal gratification without regard to the feelings and interests of others. [Bernard Shaw] 'பிறருடைய விருப்பங்களையும் உணர்ச்சிகளையும் யாதும் கவனியாமல் தனது சுய கல இன்பமே கருதி வருபவன் கொடிய நீசன்” என பேர்காட்சா என்னும் ஆங்கிலக்கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். புலாலை வெறுத்து விடுத்து இவர் சைவ உண வையே எவ்வழியும் உண்டு யாண்டும் இனியாாய் வந்துள்ளார். ஊன் உணவு அருளே நீக்கி மனிதனை மருளளுக்கிவிடுகிறது. ஊனுண்டு உயிர்கட்கு அருளுடையேம் என் பானும் தானுடன்பா டின்றி வினை ஆக்கும் என்பானும் காமுறு வேள்வியில் கொல்வானும் இம்மூவர் தாமறிவர் தாம்கண்ட வாறு. (திரிகடுகம்,36) ஊனே உண்டு கொண்டு தன்னை அருளுடையவன் என்று சொல்பவன் அவலமான மருளன் என கல்லாதர்ை இங்கனம் எள்ளியுள்ளார். சீவ கருணையை இழந்தவன்சிவனை இழந்தவனம். கன்னேக் கின்பவனைப் பொல்லாதவனுக்கிப் புலால் புலை யு.அத்தும். அங்கப் புலையை ஒழிவதே கல்ல புனித நிலையாம். புலாலை அருங்துவோன் யாதும் அருள் இலஞய் யாண்டும் கொலை புரிய கேர்வன். இது ஆதன்பால் அறிய கின்றது.