பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1172 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி க ம் இவன் வேடுவர் மரபினன். கமசா நதியருகே பாந்து விரிந்து கிடக்க வனத்தில் இவன் வாழ்ந்து வந்தான். வில் எய்வதில் வல்லவன். எதையும் குறிபார்த்துச் சரியா அடித்து விடுவான். புல்வாய் முயல்மான் முதலிய பிராணிகளைக் கொன்று அவற்றின் ஊனத் கின்று உடல் கொழுத்து வந்த இவன் ஒருங்ாள் இனிய குளிர் பூம்பொழிலுள் புகுந்தான். அங்கே ஒரு மாக்கிளையில் இாண்டு அன்றில் பறவைகள் அதிகபிரியமாய் மருவி அன்பு:கலங் கனிங்து இன்பம் து கர்ந்து கொண்டிருந்தன. முக்கால் முகர்ங் அம் சிறகால் அணை ந்தும் கழுத்தோடு கழுத்துப் பிணைந்தும் காமச்சுவையில் களித்திருந்த அவற்றை இவன் கண்டான். கடுத்து ஒரு அம்பைத் கொடுத்தான். அது விரைந்து பாய்க் தது; பாயவே பறவை ஒன்று பதைத்து வீழ்ந்து துடித்தது; அணைபிரிந்த அன்றில் அலறிக் கூவி அலமங்து சுழன்றது. அங்க வழியே நதியை நோக்கி போட வந்த வால்மீகி முனிவர் இந்த அவலநிலையைக் கண்டார்; உள்ளம் உருகிமறுகி வேடனே நோக்கிப் பரிவோடு வெகுண்டு கூறினர். அன்று அவர் கூறிய ஆரியமொழி யின் சீரிய ஒளியான செவ்விய சுலோகம் அயலே வருகிறது. “மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வம் அகம: சா ச்வதி ஸ்மா: யத்க்ரெளஞச மிதுநாதேகம் அவதி: காம மோஹிதம்.” (வால்மீகி) 'ஆ வேடனே நீ மூடனுய் என்ன தீமைசெய்தாய்! பிரிய மாய் மருவியிருந்த அன்றில் பறவைகளுள் ஒன்றை அகியாய மாய்க் கொன்று விட்டாயே! இங்கப் பாவத்தால் நீண்டகாலம் நீ துயரம் அடைய நேர்ந்தாய்! அங்தோ அருளில்லாத மருள னே!” என்று முனிவர் பரிந்து மொழிந்தார். கருணை கனிங்க அவருடைய ஞானமொழிகளால் இக் கான வேடனும் திருங்கி வருங்தித் தொழுது அழுது போனன். தாய உணவுடைய முனி வர் கண்ணளியாளாாய்ப் புண்ணிய நீர்மை தோய்ந்து பொலிங்து விளங்கினர். தீய புலாலை அருங்கி வந்தவன் தியஞயிழிந்து கோய் மிகச் செய்து கொங்து சென்ருன். ஊனே உண்பவர் அருள்கலம் இலாாய் அவல முறுவர்; அவருடைய வாழ்வு தவறுடையதாய்த் தாழ்ந்துபடும் என்பதை உலகம்கான இவன் உணர்த்திகின்ருன்.