பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1173 ஊன் உண்போன் ஊனன் உயர்கலம் யாவும்போய் ஈனமாய் நிற்பன் இழிந்து. ஈன ஊனே யாதும் உண்ணுதே. ——# 252. அன்றேன் உதிரன் அருளின்றி அந்தணனைக் கொன்றுானைத் தின்ருன் குமரேசா-என்றும் பொருளாட்சி போற்ருதார்க் கில்லே அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. (உ) இ-ள் குமரேசா! அருள் சிறிதும் இன்றி உதிான் என் அந்தணனைக் கொன்று கின்ருன்? எனின், பொருள் ஆட்சி போற்ருதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன்தின்பவர்க்கு இல்லை என்க. பொருளை இனிது பேணுதவர்க்கு அதன் பலன்கிடையாது; அது போல் புலாலை உண்பவருக்கு அருளின் கலன் அமையாது. ஊன் உண்பவர் அருளை இழந்து விடுவர் என முன்புகுறித் தார்; அக்க இழவு நிலையைத் தெளிவாக இதில் விளக்கியிருக் கிரு.ர். அருளும் பொருளும் ஒருங்கே ஈண்டு அறிய வந்தன. பொருள் உடல்வாழ்வுக்கு உதவியாயுள்ளது. அருள் உயிர்வாழ்வுக்கு உறுதியாயமைந்துள்ளது. பொருள் இல்லையானுல் வறியனுய் இழிந்து கழிவன்; அருள் இல்லை.பாகுல் கொடியய்ை அழிந்து ஒழிவன். இழிவான இங்க அழிகேடுகள் கேராமல் உறுதி கலங்களை உணர்ந்து எவ்வழியும் செவ்வையாய் உரிமைகளை ஒம்பித் தெளிவோடு வாழ்ந்து வருட வனே இருமையும் பெருமையாய் இன்பம் மிகப் பெறுகின்ருன். அரிய பிறவியை மருவி வந்துள்ள மனிதன் உரிய கடமை களையும், இனிய தருமநெறிகளையும் முறையே ஒர்ந்து புனிக ய்ை ஒழுகிவரும் அளவே விழுமியனுய் விளங்கி வருகிருன் , உயர்ந்த மானுடனய்த் தோன்றியுள்ளவன் இழிந்த ஊனைத் ன்ெ னலாகாது. உண்ணும் உணவு புலையானுல் அவ்வுயிர் வாய்வு தொலையாத புலையாயிழிந்து ஒழியும் ஆகலால் புலால் காப வன் தனது இனிய உயிரை அகியாயமாக் துயரில் வீழ்த்து முன்,