பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1174 திருக்குறட் குமரேச வெண்பா பொருளைப் போற்றி வாழ்பவன் செல்வச் சீமாய்ைச் சிறந்து நல்ல சுகபோகங்களை அனுபவித்து இம்மையில் சிறந்து விளங்குகிருன். அருளைப் போற்றி வாழ்பவன் எவ்வுயிர்க்கும் இரங்கி யாண்டும் இதமே புரிந்து எவ்வழியும் கண்ணளி சுரங்க புண்ணிய சீலய்ைப் பொலிங்து வருதலால் புத்தேளுலகமும் அவனைப் போற்றி மகிழ்ந்து புகழ்ந்து வாழ்க்கி வருகிறது. அருள் கலம் கோய்ந்த ஆன்மா தெருள் ஒளி மிகுந்து கிவ் விய பேரின் பங்களையே பெறுகின்றது. இத்தகைய உத்தம நீர் மையை இழந்து விடுவது எவ்வளவு அழிவு எத்தனே இழிவு' உய்த்து உணராமையால் ஊன ஊனே யுண்டு ஈனமாய் இழிந்து போகின்ருர். உணவு தாயகானல் உயர்வு நேயமா யு.அகிறது. மருளய்ை மாமிசம் இன்பதால் அருள் நலனே இழந்து அவலமாய் அழிதுயரங்களை அடைய நேர்கின்ருன். தன் உயிர் துயர் உருமல் உயர்நிலையை எய்த விரும்புகிறவன் இன் கை ஊனே யாதும் தின்னலாகாது. கல்லுணவு கல்ல உணர்வாம். தின்பவருக்கு என்ற து அங்கத் தீனியின் ஈனநிலை தெரிய. புலி ஒநாய் நரி நாய் முதலிய பழிமிருகங்கள் நசையாய்த் தசையைத் தின்ற வழிவழியே இழிவடைந்து வருகின்றன; தெளிவுடைய மனிதன் அதனைத் இன்ன கேர்வது திவினையின் விளைவேயாம். ஆய்ந்து பாராமையால் மாய்க்த போகிருன். உண்ணும் உணவையும் பருகும் நீரையும் புனிதமா ஒர்ந்து கொள்ளும் மனிதன் இனியகுய் வாழ்ந்து வருகின்ருன, கான் உண்டு வாழ்வதில் பிற உயிர்கள் துயர் உருமல் ஒர்ந்து வாழ்ப வனே உத்தமனுய் உயர்ந்து நன்கு ஒளி மிகுந்து திகழ்கின் முன். இனிதுண்பான் என் பான் உயிர்கொல்லா துண்பான்; முனிதக்கான் என்டான் முகன் ஒழிந்து வாழ்வான்; தனியன் என ப்படுவான் செய்த நன்று இல்லான்; இனியன் எனப்படுவான் யார்யார்க்கே யானும் முனியா ஒழுக்கத் தவன். (நான்மணி,61) மனிதன் இனிது வாழ வேண்டிய முறைகளை இது நெறியே குறித்துள்ளது. உயிர் கோல்லாது உண்டான் இனிது உண்டான் என்றது அந்த உணவின் புனித நிலையைத் தனியே உணர்க்கி