பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1176 திருக்குறட் குமரேச வெண்பா கொல்லாமல் கொன்றதைத் தின் மைல் குததிரம் கோளகளவு கல்லாமல் கைதவ ரோடு இனங்காமல் கனவினும்பொய் சொல்லாமல் சொற்களைக் கேளாமல் தோகையர் மாயையிலே செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. (பட்டினத்தார்) ஆண்டவனே கோக்கிப் பட்டினத்தார் வேண்டியிருக்கும் செல்வநிலைகளை இங்கே தெளிவாய்த் தெரிந்து மகிழ்கின்ருேம். கொலையும் புலையும் இல்லாமையே கலையாய செல்வம் என்று அவர் கருதியுள்ளார். அவ்வுண்மை நிலை உரையுள் முன்னுற உனா வந்தது. உள்ளம் கருதியதை உரை தெரியச் செய்கிறது. புலையும் கொலையும் களவும் தவிர். (கொன்றைவேந்தன்) ஒளவையார் இவ்வாறு கூறியுள்ளார். புலையுணவு அருளை நீக்கி அவலக்கேடுகளை ஆக்கிவிடும் ஆதலால் அதனை யாண்டும் திண்டாமல் டோக்கி விடுவதே யாவர்க்கும் என்றும் கல்லது. உயிர்களுக்கு உயர்கலங்களை மேலோர் உணர்த்தி வருத லால் ஈனப் புலாலை உண்ணுதிர் என்று யாண்டும் ஞானபோதனை களை கன்கு செய்து வந்துள்ளார். அந்த அறிவுரைகள் அருள் நிறைந்து பொருள் சுரங்து கெருள் விரிந்து வந்துள்ளன. ஊன் ஊண் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின்!

  • (சிலப்பதிகாரம்30)

இளங்கோவடிகள் இவ்வாறு இாங்கி விளம்பியிருக்கிரு.ர். பலஉடம்பு அழிக்கும் பழியூன் உணவினர் தவம்எனத் தேயந்தது துடிஎனும் நுசுப்பே. (கல்லாடம்) ஊன் உணவின் நிலையையும் கொலையையும் புலையையும் அதனை உண்பவரது பழி பாவங்களையும் கல்லாடர் இங்கனம் உள்ளம் பரிந்து உணர்வு தோன்ற உணர்த்தி யுள்ளார். கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுற மாமலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது தேனமர் பூங்கழல் சேர ஒண்ணுதே. (திருமந்திரம்)