பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 1.78 திருக்குறட் குமரேச வெண்பா கார்; யாதும் அருங்காமல் எழுந்து இவனை மோகி முனிங்தார். எனது ஞான சீலம் ஊனம் உறும்படி ஈன ஊனை இணைத்து வைக் காய்; இதல்ை நீ அாக்கய்ை அலைவாய் என்று கடுத்துச் சபித்துவிட்டு அவர் விரைந்து வெளியே போனர். இவன் அவ் வாறே மதிமருண்டு மருளய்ை அலைய நேர்க்கான். யாண்டும் புலாலை அருங்கி அடவியில் கிரிந்து வருங்கால் இடையே ஒரு மறைப்வனேக் கண்டான். புதிதாய் மணம் புரிந்து தன் மனைவி யோடு வந்து கொண்டிருந்த அவனேக் கண்டதும் இவன் விாை ங் த கொல்ல மூண்டான். உள்ளம் பதறி அவன் ஒலமிட்டான்; இல்லாளும் மறுகிப் புலம்பி உருகி வேண்டினுள். இவன் யாதும் இாங்காமல் அவனைக் கொன்ற வீழ்த்திக் குருதிபருகித் தசை யைத்தின்று தாவிச் சென்ருன். மனமகனே இழக்க அம்மங்கை யும் தயாக்தால் தடித்துப் பதைத்து உடனே தன் உயிரை மாய்த்துமுடித்தாள். அக்க அவலமுடிவுகள் கவலைகளாய்நீண்டன. கொலே புரிவான் உறுகாலே அதுகண்டு வெருவிமலர்க் கொம்ப ரன்குள் நிலை தளர்ந்து கைநெரித்து நெடுங்கண்ணிர் முலை முன்றில் நிறையச் சோர்ந்து தொலைவில் புகழ்ப் பரிதிகுலத் தொல்வேந்தே! மதயந்தி தோயும் செம்பொன் மலைபொருவு மணிமார்பா! என்று ஏத்தி இனைந்தினிய மாற்றம் சொன்னுள். (1) வல்வினையால் இவ்வுருவம் வாய்ந்தனை நீ நிருதர் குல வழியான் அல்லை; கொல்வதுனக்கு அடாது.பிறர் உயிர்க்குதவி புரிவதுங்கள் கொள்கை யாமால்; வெல்கதிர் வேல் படைவேந்தே! இவன் இறக்கில் யானுமுயிர் விடுவேன் என்னு - மல்குவிழிப் புனல்பாயத் தொழுது இரந்தோர் உயிர்ப்பலி நீ வழங்கு கென்ருள். (2) மன மறுகுற்று இவ்வாறு கவன்றுரைக்கும் உரை நிருதன் மனக்கொ ளாணுய்ப் புனைமலர்த்தார் வேதியனை உயிர்செகுத்துத் தசைசுவைத்துப் புண்ணிர் மாந்திக்