பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1179 கன நிணங்கள் மூளைகுடர் மென் றருந்தி என்பனைத்தும் கழித்து வாயால் இன வளையாள் முன்உமிழ்ந்தான் என்செய்வாள்? உமிழ்ந்தவெலாம் எடுத்துக் கொண்டாள். [3] எழுந்துபடர் கதழ்எரியில் அவ்என் பை இட்டிறைஞ்சி இன்ன செய்தோன் செழும்பதியில் புகுந்துரிமை மதயந்தி - முதலாய தேவி மாரைத் தழும்பொழுதில் ஆருயிர்மாண்டு ஒழிக.எனக் கொடுஞ்சாபம் சாற்றித் தானும் கொழுந்தெரியில் புக்கவிந்தாள் ஆண்டகையும் அவ்வனத்தில் குலவு நாளில். (4) (பிரமோத்தர காண்டம) நிகழ்ந்துள்ள கொலை நிலையை இகில் கூர்ந்து ஒர்ச்சி கொள்கிருேம். தசை சுவைத்துப் புண்ணிர் மாந்தி மூளைகு-ர் மென்று அருந்தி என்ற கல்ை இவன் ஊன்தின்.ற போயுள்ள புலைத் தீமை உன வங்கது. மாது ம.மு.கி வேண்டியும் இவன் யாதும் இாங்காமல் உயிரைப் பதைக்க வதைத்து ஊனே உண்டு போயுள் ளான். ஊன் தின்பவர்க்கு அருள் ஆட்சி இல்லை என்பகை உலகம் தெளிவாய்க் காண இவன் நேரே நன்கு உணர்த்தி கின்ருன். புலையூன் அருந்தின் புனிதஅருள் போன்றும் இலையே தருமம் தவம். புலாலை யுண்டு புலை யுருதே. 253. வில்வலன் வாதாவி வெய்யராய் ஊன்தின்று கொல்வினையேன் செய்தார் குமரேசா!-கொல்லும் படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று.ாக்காது ஒன்றன் உடல்சுவை யுண்டார் மனம். (3) இ-ள் குமரேசா புலையுணவுடைய வில்வலனும் வாகாவியும் முனி வாை என் கொலை புரிந்து வந்தார். எனின், ஒன்றன் உடல சுவை உண்டார் மனம் படைகொண்டார் கெஞ்சம் போல் "" ஊக்காது என்க. இதே ஊக்கித் தீங்கே ஆக்கும் என்ப*"