பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1180 திருக்குறட் குமரேச வெண்பா ஒரு பிராணியின் உடலைச் சுவையா உண்டவர் உளம் கொலைக் கருவியைக் கையில் கொண்டவர் நெஞ்சம்போல் தீமையேபுரியும். கல்ல மனித உடலைப் பெற்று வந்துள்ள மனிதன் கன.த உயிர் வாழ்வைப் புனிதமாக்கி உயர் நிலை அடைய வுரியவன். உண் மையான அவ்வுரிமையை உணராமல் புன்மையா யிழிந்து புலை யுணவு அருங்கி நிலைகுலைந்து அழிவது நெடிய மருளே. எங்க நிலையைச் சார்ந்தானே அந்த வண்ணமாய் மனிதன் நேர்ந்து வருகிருன். வாழ்வின் நிலைமையை ஒர்ந்து தாழ்வு கோாமல் அாய வழியில் பழகி எவ்வழியும் நலமாய் ஒழுகி உயர்ந்து கொள் வோரே விழுமிய மேலோாாய் விளங்ெ நிற்கின்ருர். உணவின் பிண்டம் என்று இவ்வுடலுக்கு ஒரு பெயர் வங் அளது. சோற்ருல் அமைந்த சுவர் என முதுமொழியும் வழங்கி வருகிறது. உண்ணுகின்ற உணவினுடைய கன் மைக்குத் தக்க படியே மனிதனுடைய கன்மைகள் வளர்ந்து வருகின்றன. "As a man eats, so shall he become” ஒரு மனிதன் உண்டு வருகிற உணவின் படியே அவன் உருவாகி வருகிருன்’ என்னும் இது ஈண்டு எண்ணியுனாவுரியது. தாய உணவுகள் தாய சிங்கனைகளை வளர்த்து வருகின்றன; தீய தினிகள் தீமைகளையே விளைத்து விடுகின்றன. ஊன் உணவு உயிர்க் கொலையால் வருதலால் அதனை உண்டவருடைய உணர்வு அருள் ஒளியை இழந்து மருளுழந்து மதத்து வருகிறது. வரவே கொடுமைகளைக் கடுமையாய் விழைந்து விாைகிறது. கன்று ஊக்காது என்றது தீதையே நோக்கி யாண்டும் எவ் வழியும் தீமைகளையே செய்து வரும் என்பது தெரிய வங்தது. ஊனைச் சுவைத்து உண்ட காக்கு ஈனமாய்ப் பேசும் என்று கூற விலலை: மனத்தையே குறிப்போடு குறித்தார். அகத்தே மறைக் அள்ள மனத்தின்படியே மனிதன் புறக்கே கடந்து கொடர்ந்து வருகிருன். ஊனின் சுவையில் ஊறி வளர்ந்த மனிதன் தீமையே செய்வான் என்று கூறியிருக்கலாம்; அவ்வாறு கூறவில்லை. உள் ளத்தையே ஊன்றி நோக்கி உய்த்துணரும்படி உரைத்துள்ளார். புலே நிலையில் கோய்ந்த மனம் பொல்லாத பழிகளையே கருதி வரும்; அந்த வாவை யாரும் அறிய முடியாது; இயல்பாக