பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1181 வே மயலோடு அது மருவி நின்று மனிதனைக் கொலை பாதகளுக் கிக் கொடிய அல்லல்களிலேயே கள்ளி விடும். திய மாயமான அம் மன நிலையைக் தெளிவாக விளக்குதற்கு வெளிப்படையான உவமானத்தை கேரே இணைத்துச் சீரோடு விளக்கி யருளிஞர். கொடிய வாள், நெடிய வேல், சுடு வெடி முதலிய கொலைக் கருவிகளுள் ஏதாவது ஒன்றைக் கையில் வைத்திருப்பவர் நல்ல வாாயிருந்தாலும் நாளடைவில் பொல்லாத புலைகளில் பழகி நிலை திரிந்து கொலை வினைகளை எளிதே செய்ய நேர்வர்.

  • சாரு சீலர் என்னும் பேருடைய ஒரு முனிவர் இருங்கார். அரிய தவ விரகம் உடையவர். அருந்தவ நிலையில் சிறந்து பெரிய மகிமையோடிருந்த அவரிடம் இந்திரன் ஒருமுறை தங்திரமாய் வங்கான். அழகிய வாள் ஒன்றை அவர் கையில் கொடுத்தான். இதைக் கொஞ்சம் வைத்திருங்கள்; நான் விரைந்து வந்து வாங் கிக் கொள்ளுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனன். கந்தப் பிடியுடன் சுந்தாமாயிருந்த வாளை முனிவர் பிரியமாய் இனிது பேணி வந்தார். சில நாள்கள் கழிந்தன. அதன் கூர்மையின் சீர்மையை அறிய விரும்பினுர். அருகே யிருந்த அ.அகம்புல்லை அரிந்தார். எளிதே கொய்த அதைக் கண்டு உவந்தார். பின்பு வெட்டினர். அதன்பின் வன விலங்குகளையும் கொலை புரிய நேர்ந்தார். கன் கையில் கூரிய சீரிய வாள் இருப்ப கால் கன்னே ஒரு பெரிய விானுக அவர் எண்ணி வியந்து இறு மாந்து வந்தார். தலைமையான தவசி என்ற நிலைமை மாறியது. மாறவே முடிவில் கொடிய துயரங்களை அடைய நேர்ந்தார்.

செடி கொடிகளை இக்க அதிசய வரலாற்றைச் சனக மன்னன் தனது அடு மை மகளான சானகிக்கு இளமையில் நயமாய்ச் சொன்னன். மனத்தாஅம் இனத்தாலும் மனிதன் சகத்தே உருவாகி வருகி முன். அகத்தில் மனமும் புறத்தில் இனமும் கலமானுல் அவன் கல்லவனப் உயர்கிருன்; இல்லையானுல் அல்லவனுய்த் தாழ்கிருன் என வாழ்வின் குழ்வுகளை ஒர்ந்து உணர அவ் வுத்தம ஞானி தன் புத்திரிக்கு வித்தகமாய் ஒதியருனின்ை. இளமையில் தங் கையிடம் கேட்ட இக்கச் சரிதம் சீதையின் சிங்தையில் நன்கு பகிக்கிருக்கது. தனது அருமை நாயகனேடு வனவாசம் செய்ய நேர்ந்தபோது அங்கே நேர்ந்த விரக் கொலைகளைக் கண்டு இப்