பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 S-2 திருக்குறட் குமரேச வெண்பா பத்தினி பரிந்து வருங்கிள்ை. புண்ணிய மூர்க்கியான தன் கண வன் கையில் வில் ஒன்று இருக்கலினல் அல்லவா பொல்லாத அாக்கர்களைக் கொன்று தொலைக்கின்ருர் என்று கருதி மறுகி ள்ை. தன் உள்ளம் கருதி உருகியதை ஒரு நாள் கனியே உல்லா சமாய்ச் சொல்லவும் நேர்ந்தாள். சொல்லிய விநயம் சுவைசுரந்து வந்தது. அயலே வருவன கானுக. பசுவின் தோல் மெய்யில் போர்த்துப் பாய்புலி திரியு மாபோல் வசையறு முனிவர் வேடம் தாங்கியும் வனத்தில் உள்ள நிசிசரர்க் கோறல் என் கொல் நீதியோ என்று சீதை வசிமுதல் படைகள் தாங்கின் வன்கண் மை அடுக்கு மன்றே.(1 என்ன ஒர் காதை யுண்டு கேட்டிஎம் பெரும என்னுத் தன்னிரு கைகள் கூப்பிச் சானகி உரைக்கல் உற்ருள்: முன்னம் ஓர் முனிவன் செய்த தவத்தினை அழிக்க முன்னி பொன்னகர்க்கு இறைவன் ஒர் வாள் மூனிகையில் கொடுத்துப் (போனுன். (2) மற்றது காத்தல் வேண்டி வயிரவாள் கையில் கொண்டு நற்றவன் கொடிகள் வன்புல் மரம் குறைப் படுத்துப் பின்னர் உற்றபல் விலங்கு யாவும் ஒறுத்துவாள் பிடித்த வாற்ருல் பற்று தீ நரகில் எய்திப் பருவரல் உழந்தான் அன்றே. [3] (கூர்ம புராணம், இராமன் வனம்) சீகை கூறிய இந்த அருள் உமைகளைக் கேட்டதும் இராமன் உளம் மிக உவந்தான். உறுதி நலனை உணர்த்தினன்: *நல்ல பயிர்களுக்கு அல்லல் செய்கிற பொல்லாக களைகளை உழவன் களைவது போல் வில்லேர் உழவனுன நான் தீயரை மாய நாறிக் தாயரைக் காக்கின்றேன்; இது எனது அரசகுல தருமம்; வரிசைகவறி யாதொரு இடறும் யாருக்கும் செய்யேன்; எவ்வுயிர்க்கும் இகமே புரிவேன்” என்று தனது இனிய மனைவி க்கு அரிய கருமநீதிகளை உரிமையுடன் தெளிவுறுத்தினன். படைகள் தாங்கின் வன்கண்மை அடுக்கும் என்ற அங்க அருள்மொழி படைகொண்டார் நெஞ்சம் கன்று ஊக்காது என் அனும் இத்தெருள் மொழியோடு பொருள் ஒத் துவங்துள்ளமை யை ஈண்டு உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும். ஆன்ற ஞான மொழிகள் ELETERNAT ஒளிகளாய் வயங்கி வையம் உய்ய வந்துள்ளன.