பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1183. கையிலே கொலேக் கருவியை ஏந்தாதே! வாயிலே புலேக் கறியை மாந்தாதே! என்று மாக்கர்க்கு மதியுறுக்கியிருப்பது மானசதத்து வங்களை மருவி ஆன்ம போதங்களாய் அமைந் துள்ளது. துன்பக்கொடர்பு யாதும் இன்றி இன்பவாழ்வே வேண் டும் என்று மனிதன் யாண்டும் எவ்வழியும் ஆவலாய் எண்ணி வருகிருன். இக்க எண்ணம் இனிய பலனைத் தரவேண்டுமானுல் அவன் எங்க உயிர்க்கும் யாதொரு இடரும் செய்யலாகாது. கருனே கனிக்க இக்க கருமநெறியே இருமையும் பெருமையாய் இன்பம் சுரங்து வரும். இனிய இவ்வழியில் சிறிது விலகினும் பெரிய கயாமே பாம். உரிய அருள் அரிய பொருள். ஊன் உண்பது உயிர்களுக்குக் கொடிய துன்பங்களைச் செய்வதாம். புலை கெ ாலையால் வருவதால் அங்கசே நிலையைகோே தெரியலாகும். ஒரு கோழியைத் துடிக்கத் துடிக்கக் கொன்று அதன் உடலைச் சமைததிக் சுவைத்து உண்பது எவ்வளவு கொடுமை எத்துணே மடமை! ஈனமான கசையால் இரக்க வுணர்ச்சியை அடியோடிழந்து ஊனத் தசையை உண்டு களிக் கின்ருர். கொடிய பழக்கம் கெடிய டழியாய் வருகிறது. தன் பிள்ளையைப் பிறர் சிறிது வைதாலும் மனிதன் உள் ளம் பதைத்து உருத்து உலகின்ருன். இந்த அனுபவம் உடைய வன் காய் அலறக் குஞ்சுகளைக் கொல்லுகின்ருன்; இளங் குஞ்சு கள் பதறிக் கதமக் கோழியை உளங்கூசாமல் கொன்று கின்னு கிருன். உற்றுள்ள உயிர்களின் துயர்களை ஒர்ந்து 3D or IT/T&T, LI, யால் ஊனமாய் மூண்டு வன்கொலைகள் புரிய நேர்கின்ருர். l பெற்ற மகவைப் பிறர்வையக் கண்டாலும் உற்ற துயரம் உணர்ந்துள்ளாய்-பற்றி நீ தாயலறக் குஞ்சுகளைத் தான் கொன்று தின் கின்ருய் நீயடைவது என்னுே நினை. (தரும தீபிகை) கெஞ்சம் கூர்ந்து கொஞ்சம் இதனை கினைக்க வேண்டும். தசை மிசையும் கசையால் வாழ்வு வசையாய்த் காழ்வுறு கிறது. புலை துகர்வு பொல்லாத கொலை விளைவாம்.