பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1184 திருக்குறட் குமரேச வெண்பா பிறவிக் கடலகத்து ஆராய்ந்து உணரின் தெறுவதின் குற்றம் இலார்களும் இல்லை; அறவகை ஒரா விடக்கு மிசைவோர் குறைவின்றித் தம்சுற்றம் தின்றன ராவர். (வளையாபதி) கொல்வது கொடிய பாவம்; அக் கொலையால் விளையும் புலையை நுகர்வது பொல்லாத நீசம். விடக்கை உண்பவன் கன்னே அழித்துக் கன் சுற்றத்தை ஒழித்தவனகிருன். மன்னு யிரை அழிப்பது தன் உயிரையே கொல்வதாம். பறவை முக லிய எளிய பிராணிகளை எல்லாம் உங்கள் இனிய பிள்ளைகளைப் போல் எண்ணியருளுங்கள். எவ்வகையிலும் மறந்தும் ஊனே உண்ணுதிர்கள். தாய உணவுண்டு தாயாாய் உயருங்கள். புலாலை உண்டு பழகினவர் புலையான வழிகளிலேயே பு:ாண்டு கிரிவர். இதனை வில்வலன் வாதாவி விளக்கி நின்ருர். ச ரி க ம். இவர் அசுரர் மரபினர். ஒரு காய் வயிற்றில் பிறந்தவர். மாய சாலங்களில் வல்லவர். தீய வினைகளையே பழகி எவ்வழியும் செருக்கித் திரிந்தார். பறவை விலங்கு முதலிய ஊன் உணவை யே நாளும் உண்டு களித்து வந்தவர் பின்பு மனிதர் உடல்களை யும் தின்ன விழைந்தனர். முனிவர் பலரைக் கொன்று கின்ற னர். புலை நசையால் யாண்டும் பொல்லாக செயல்களே புரிந்து வந்த இவர் ஒரு நாள் அகத்திய முனிவரைக் கண்டார். அரிய பெரிய தவசிபோல் வஞ்ச வேடம் கொண்டிருந்த வில்வலன் குறுமுனிவரை இனிது வணங்கித் தனது ஆசிரமத்தில் வந்து விருந்து உண்டு போகும்படி பரிந்து வேண்டினன். அத் தாயவர் இத் தீயவனது மாய வஞ்சங்களை அறியாமல் இசைங்தார். சிறந்த விருக்கை விரைந்து செய்தான்; அதில் கள்ளமாக ஆட் டின் இறைச்சியைச் சுவையாச் சமைத்துச் சேர்த்திருந்தான். அந்த ஞான முனிவர் உண்டு எழுங்தார். மாரு ன ஊனுய் வயிற் றில் மருவியிருந்த வாகாவியை வழக்கம் போல் மூத்தவன் அழைத்தான். அண்ணு' என்னை உண்ட இக் கள்வனே இன்று நாம் இருவரும் தின் அ களிக்கலாம்’ என்று ஒலித்தான். கேர்க் துள்ள மாயத் தீமையை முனிவர் உணர்ந்தார். ரீசன் நாசமாக என்று தம் வயிற்றைத் தடவினர். அவ்வாறே அவன் அழிக்