பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1186 திருக்குறட் குமரேச வெண்பா நிகழ்ந்துள்ள நிலைகளை இவை விளக்கி யுள்ளன. புலையான ஊனே உண்டவர் உள்ளம் கொலையான கொடுமைகளையே கடுமை யாக் கருதும் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து கின்றது. புலையூன் புசித்துவரின் பொல்லாத புன்மை நிலையாய் நிலைத்து வரும். பொல்லாக புலையை ஒல்லையில் ஒழிக. 254. உற்ற அரிவிசயர் ஊன்தின்றல் பா வமென்றேன் கொற்றவைமுன் சொன்னர் குமரேசா-பற்றும் அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கேர்றல் பொருளல்ல தவ்வூன் தினல். (4) இ-ள் குமரேசா! ஊன் கின்றல் பாவம் என்று அரிவிசயர் என் கூறினர்? எனின், அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்; பொருள் அல்லது அவ்ஆன் தினல் என்க. அருள் அல்லாமை யாவது கொல்லாமையைக் கொல்லு தல்; பொருளல்லாமை என்பது புலையூன் புசித்தலே. புலால் கொலைக் கொடுமையால் விளைவது; பொல்லாத பாவம் உடையது; அதனை எவ்வகையிலும் உண்ணலாகாது என்று உறுதியாய் உணர்த்தி வருகிருர். அங்க முறையில் அருள் பொருள் மருள் கொல்லாமை கொலை புலை ஆகிய நிலைகள் இங்கே கூர்ந்துணர வந்தன. கன் உயிர் துயர் நீங்கி ஒங்கி உயர வேண்டுமாயின் எவ்வுயிாையும் யாதும் வருக்கலாகாது. வேர் களைப் பேணி வருபவனே தேவனுய்க் காண வருகிருன். மேன்மையான ஆன்ம வுருக்கம் அருள் என அமைந்தது. கல்ல உயிரின் ஒளியான இக்கக் கண்ணளி எல்லா வுயிர்கட்கும்.' இாங்கி யாண்டும் எவ்வழியும் இதமே புரிய வுரியது. புல், பூடு முதலிய ஒாறிவுயிர்க்கும் யாதொரு அல்லலும், புரியாமல் பேணி வரும் நீர்மை கொல்லாமை என வந்தது. அரிய பெரிய விரதமான இது தவசிகளிடம் உரிமையாய் மருவி, யுளது. புனிதமான இப் புண்ணியங்லை அருள்வழியே அமைக்க