பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

838 திருக்குறட் குமரேச வெண்பா "கன்னகம் இன்றியும், கவைக்கோல் இன்றியும், துன்னிய மந்திரம் துணே எனக் கொண்டு வாயி லாளரை மயக்கு அயி லுறுத்துக் கோயிற் சிலம்பு கொண்ட கள்வன கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்து என் சில்லேசி சிறுகுடிலகத் திருந்தோன்." (சிலப்பதிகாரம்) என இப் பொல்லாப் பாககன் பொருங்கச் சொல்லவே அரசன் பாதும் ஆராயாமல் கேள்வன் ஆயின் கடிந்து வருக’ என்று காவலர் சிலரை ஏவிஞன். வாளும் கையுமாப் வக்க அவர் வேளென இருக்க அக்கானையைக் கண்டார். உருவத் தோற்றத் கையும் முகப்பொலிவையும் கோக்கி இவன் கள்வனல்லன்; பொப்யே இது ”” என ஐயம் எ ப்தி அவர் அகல கின்ருர். அவ ரை அயலழைத்து வைத்து கள்வர் கிலேயை யாவர் கான வல்லார்? தேவரும் அறியார்; மக்திரம் முதலிய னட்டு வகையால் தம் பட்டிமையை மறைக்கப் பாரில் அலைவர்; கேரிலறிய முடி யாது; இவனே க் கொலேயாவிடின், விேர் அனேவிரும் கொலை பாவிர்' என இப்புலைமகன் போராடி கின்ருன். அன்று இவன் பேசிய வுரைகள் விலக்க முடியாக கிலையில் விளைந்த வங்தன. "இலக்கண முறைமையின் இருந்தோன் சங்கிவன் கொலேப்படு மகனலன் என்று கூறும் அருங்திறல் மாக்களே அகங்கைத் துரைத்துக் கருக்தொழிற் கொல்லன் காட்டினன் உரைப்போன்: 5 மந்திரம், தெய்வம், மருந்தே, கிமித்தம், தந்திரம், இடனே, காலம், கருவி, என்று எட்டுடன் அன்றே இழுக்குடை மரபிற் கட்டுண் மாக்கள் அதுணேயெனத் திரிவது; மருந்திற் பட்டி ராயின் யாவரும் 10 பெரும்பெயரி மன்னனிற் பெருகவைப் பட்டீர்/ மந்திரம் காவிடை வழுத்துவ ராயின் இந்திர குமரரின் யாம்காண் குவமோ? தெய்வத் தோற்றம் தெளிகுவ ராயின் கையகத்துப் பொருள் காட்டியும் பெயர்குவர்; 15 மருந்தி னங்கண் மயக்குவ ராயின் இருந்தோம் பெயரும் இடனு மாருண்டோ? கிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும்