பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 118. # ஊன் கின்னலைக் காண நேர்ந்தால் உயர்ந்த அருளுடையார் A 駁 உள்ளம் வருந்துவர். இது அரிவிசயர்பால் அலி. கின்றது. ச ரி க ம் . இவர் வடமதுரையில் இருந்தவர். சிறந்த கல்வியறிவும் நிறைந்த கல்லொழுக்கமும் இவர்பால் நன்கு அமைந்திருந்தன. திருமாலிடம் பெருமால் கொண்டு போன்பு மண்டி கின்ற இவர் கருமால் களையும் வழிகளையே கருதி ஒழுகி வந்தார். ஒரு முறை சகங்காகத்திற்கு யாத்திரையாய்ச் சென்ருர். இடையே ஒரு சோலையில் தங்கியிருக்கார். அங்கே யிருந்த காளி கோவிலின் முன் ஒருவன் இாண்டு ஆடுகளைப் பலியிடும்படி கொண்டு வங் தான். அதனைக் கண்டதும் இவர் உள்ளம் உருகிமறுகினர். அவ னைத் தடுத்து அறிவு றுத்தி கிறுத்தியும் பயன் இல்லாமையால் காளிதேவியை அடுத்து கின்று கடுத்து ஒரு பாட்டுப் பாடினர். "தாயாகி எவ்வுயிர்க்கும் தண்ணளியே செய்துவரும் தகவு நீங்கிப் பேயாகிப் பேதையர்கள பிராணிகளைக் கொண்டுவந்து பிழையாய்க் கொன்று நாயாகி நரியாகி யுண்கின்ற ஊன்களை முன் நல்கு கின் ருர் நீயா தும் பேசாமல் நீசமாய் இருக்கின் ருய் நீதி தானே? தாய தேவி என்று உலகம் உன்னை எண்ணிவா நீ தீய ஊனே உண்னும் பாவியாயிருப்பது பழியாம் என விழிர்ே மல்கி இவர் வெளியே போனர். இவர் இவ்வாறு போகவே அன்று இாவே காளிதேவி அங்காட்டு அரசன் கனவில் தோன்றினுள் “அரசே! யான் யாதொரு பலியையும்விரும்பவில்லை; மக்கள் மடமையாய்ப் பிராணிகளைக் கொண்டு வந்து கொலைபுரிகின்றனர்; இக்கப்பொல் லாதபுலையை யாரும்செய்யலாகாது என்று மாங்தர்க்கு மதியுறு த்தி வேங்களுன நீ விரைந்து செய்ய வேண்டும்” என விளம்பி விட்டு மறைந்து போளுள். வேந்தன் விழித்தான்; வியக்கான்; மறுகாளே அவ்வூருக்கு வந்தான்; யாரும் இனிமேல் தேவிமுன் பலியிடலாகாது என்று விகித்தான். காடு முழு வதும் அந்த உக்க ாவுபரவியது; எங்கும் பலிகள் நின்றன; கொலைகள் ஒழிந்தன: