பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.90 திருக்குறட் குமரேச வெண்பா புலைகளும் குறைந்தன. கொல்லாமை ஓங்கி வாப் பொல்லாத புலை யூன் நீங்கி வாழ்வதே யாண்டும் நல்ல அருள் வாழ்வாம் என்பதை உலகம் காண இவர் ஈண்டு கன்கு உணர்க்கி கின்ருர். பொல்லாக் கொலைகள் புலாலிடம் உள்ளமையால் நல்லார் அதையஞ்சு வார். ஊன் உண்ணு வாழ்வே உயர் அருளுடையதாம். = 255. பல்லோரை வேத்திரத்தில் பாவிபகன் தின்றேனே கொல்லுநர காழ்ந்தான் குமரேசா -தொல்லுலகில் உண்ணுமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணுத்தல் செய்யா தளறு. (5) இ-ள் குமரேசா! ஊனே உண்ட பகாசுரன் என் ஈனமா யிழிந்து நாகில் ஆழ்ந்தான் எனின் உயிர்நிலை உண்ணுமை உள்ளது; ஊன் உண்ண அள.அறு அண்ணுக்கல் செய்யாது என்க. உயிர் உடம்பில் நிலைத்து நிற்பது ஊன் உண்ணுமையாலாம்; ஆகவே ஊனே உண்ணின் நாகம் அவனே விழுங்கி உமிழாது. ஊனே உண்ணுதே என்று போதிக் து வருகிற தேவர் அதனை உண்பதால் விளையும் உயிர்க்கேடுகளை எண்ணியுனா இங்ங்னம் இதமா உணர்த்தியுள்ளார். கனக்கு யாண்டும் இனிமை இ. ப காடிவருகிற மனிதனுடைய வாழ்வு இன்னுமையாய்த் தாழ்வடை யலாகாது. பிற வுயிர்கட்குச் செய்கிற இதம் தனக்கு இன்பமாய் வருகிறது; அதம் எவ்வழியும் வெவ்விய துன்பங்களையே விளைத்து விடுகிறது. தீய செயல் வழியே தீங்குகள் துழைகின்றன. 蠱 நல்ல உணவுகளை உண்ண நயமான வாயை வியன வாய்ந்து ள்ள மனிதர் பொல்லாக புலையூனே அருந்த நேர்ந்தது, பலவகை யிலும் புலையாய்த் தாழ்ந்து யாண்டும் கொலையாத துயரங்களை அடைய நேர்ந்தபடியாம். மன்னுயிர்களை மாளச் செய்துவருகிற வன் தன் உயிரையே மீளா நரகத்தில் விரைந்து தள்ளுகிருன். ஆடு முயல் மான் முதலிய விலங்கினங்களும் கோழிகுயில் கொக்கு புரு முதலிய பறவை இனங்களும் மீன் முதலிய நீர்