பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1.191 வாழ் இனங்களும் நாளும் மாண்டு மடியப் பாழும் புலாலை மாக தர்உண்டுவருவது யாண்டும் பழி துயரங்களாய் நீண்டு வருகிறது. ஒரு சமீன் கார் இருந்தார்: தினமும் ஒரு கோழி எட்டு முட்டைகள் அவருடைய தீனிக்கு உரியன. ஒருநாள் வேட்டை யாடப் போனர்; அக்காட்டில் ஒரு பெரியவரைக் கண்டார்; வணங்கி அருகே அமர்ந்தார். கருணையுள்ளம் பெருகியுள்ள அவர் இவரது நிலைமையை அறிந்து நெஞ்சம் இரங்கினர். அறிவுரை கூறினர்: ஐயா, நீர் உமது வாழ்நாளைப் பாழாக்கியிருக்கிறீர்; புலையும் கொலையும் பெருகிப் பலவழிகளிலும் வாழ்வு பழிபடிங் அதுள்ளது. உமக்கு இது பொழுது வயது ஐம்பது இருக்கலாம்; ஐம்பதினுயிரம் பிராணிகளைக் கொன் ற கின்றிருக்கிறீர்! இது எவ்வளவுகொடியகொலை உமது ஒரு உடல் கொழுத்துப் பெருக் துவர எத்தனை உயிர்கள் செத்திருக்கின்றன! செய்த தீவினையை எவனும் திப்பாமல் அனுபவிக்க வேண்டும்; இனிமேலாவது திய வழியில் இழியாமல் எவ்வுயிர்க்கும் இரங்கி வாழுவிாானல் அது உம் உயிர்க்கு ஒரளவு கன்மைசெய்ததாம்; உண்மையை உணர்ந்து புன்மை ஒழிந்து புலே நீங்கி வாழ்வதே நலமாம்” என அம் மாத வர் இவ்வாறு ஆதரவுடன் கூறவே இவர் தமது புலைநிலையை நினைந்து கெஞ்சம் கவன்.அறு கெடிது இரங்கினர். சீவ தயவுடன் திருக்கி வாழ்வதாக அந்த அருங்கவரிடம் உறுதி கூறிவிட்டு ஊரை நோக்கிப் போளுர். போனவர் அந்த மகான் கூறிய ஞான போதனையை உணர்ந்து தெளிந்து ஊனை ஒழித்து வாழ்ந்தார். நாளும் ஒரு கோழியினை நயந்து தின் ருன் நல்லவன் போல் மாதவன்முன் நண்ணி நின்ருன் நீளுகின்ற புலேகளால் நீண்டு நின்ற நெடியகொடுங் கொலேவாழ்வை நினைந்து இரங்கி ஆளுகின்ற அரசுரிமை அடைந்தும் நேரே ஆருயிரைப் பேணுமல் அவமே கொன்று வாளுகிர்கொள் வனவிலங்காய் வாழ்கின் ருயே வருவதொன்றும் உணராமல் மடமை அந்தோ! இந்தவாறு அந்த மாதவர் கூறியுள்ளமையால் அவரது பேரறிவையும் போருளையும் உணர்ந்து மகிழ்கின்ருேம். வெய்ய துயரங்கள் கோாமல் உயிர்க்கு உய்தி செய்து