பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 11.93 அம்மா எனும் சத்தம் கேட்டகன்ற மாதவர்க்கும் வெம்மா நரகம் என்ருல் மென்றவர்தம் வெந்துயரென்! (இதிகாசம்) ஊன் உண்பதால் விளையும் அழிதுயரங்களை இவை விழி தெரிய விளக்கியுள்ளன. உயிர்கள் துயரமாய்க் கொலையு.அத லால் புலை யுணவு பொல்லாத பாவமாய்ப் பொங்கி யுள்ளது. புலால் உண்டவரை காகம் உண்டு கொள்ளும்; மீண்டும் அவரை வெளியே விடாது என்பார் அளறு அண்ணுத்தல் செய் யாது என்ருர். அள.அ = நாகம். அண்ணுத்தல்= வாயைத்திறத் கல். ஊனை நச்சித் தின்ருல் நீ மீளா நாகத்துக்கு ஆளாவாய் என்று இங்கனம் அச்சுறுத்தி அறிவுகலனை யருளியுள்ளார். மீட்டு உமிழ்கலா எரிவாய் கிரயம் ஒன்று உண்டு. ஊன் உண் பவரையே அந்த கரகம் தனியுரிமையாய் உண்டு வருகிறது. மீண்டு வர முடியா மீளா நரகினுக்கு நீண்டு புகநீ நினையினே---முண்டு புலையூன் அருந்திப் புகழறம் பொன்றிக் கொலை நிலையில் வாழ்க குலைந்து. இதனே ஈண்டு ஒர்ந்து கூர்ந்து சிந்திக்க வேண்டும் ஊன் உண்டவ ை கரகமும் உண்ண வாய் திறவாது என அண்ணுத்தலுக்குப் புதிய போக்கில் சிலர் பொருள் கூற நேர்ங் அதுள்ளனர். குறிப்புகளைக் கூர்மையா ஒர்ந்துணர்ந்து உறுதி கலங்களை நேர்மையாய்த் தேர்ந்து தெளிந்து கொள்ளவேண்டும். ஊன் என்பது உண்ணலுக்கும் உண்ணுமைக்கும் நடுவே அமைந்து கின்று இருவகைக்கும் உரிமையாய் இணங்கி யுளது. இங்கனம் நிற்பதை அணி தாலார் மத்திமதீபம் என்பர். உண்ண=உண்ணுவனுயின் ஊனே மனிதன் உண்ண எண் னியபொழுதே அவனே நாகம் உண்ண எண்ணுகிறது. புலாலைத் தன் பேழ்வயிற்றில் வைத்தவனை அளறு தன் ஆழ்வயிற்றில் வைத்துக் கொள்கிறது. நாக துன்பத்துக்கு இரையா காதே. ா உயிர், உயர்வான பேரின்ப நிலையைப் பெறுவது ஊன் உண் னமையால் உள்ளது. அவ்வுண்மையை துண்மையா துணித்து னா இது தொனித்துளது. உயிர் துயராய் இழியாமல் உயர் 15()