பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 195 இருளின் மிசையிரு பிறைகள் எனவளை எயிறு நிலவெழும் இதழின்ை. (1) அந்த கனுமிக அஞ்சி முதுகிடும் அந்த நிசிசரன் இந்தவூர் வந்து குடியொடு கொன்று பலரையும் மன்ற மறு கிடை தின்ற நாள் எந்தை முதலிய அந்தணரும் அவன் இங்கு வருதொழில் அஞ்சியே சிந்தை மெலிவுற நொந்து தலைமிசை சென்று குவிதரு செங்கையார். (2) ஒன்று படஎதிர் கொன்று பலர் உயிர் உண்பது அறநெறி அன்று நீ இன்று முதல் இனி என்று முறை முறை எங்கள் மனே தொறும் விஞ்சையோர் குன்றம் என ஒரு பண்டி யறுசுவை கொண்ட அடிசிலும் நம் குலம் துன்று நரபலி ஒன்றும் இவை திறை தொண்டு புரிகுவம் என்றலும். [3] அன்று முதலடல் வஞ்ச கனுமிறை அன்பிளுெடு பெறு வன்பினுல் என்று நிலைபெற உண்டி யுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுறத் தின்று திரிகுவன் இன்றென் மனை முறை சென்று பணிகவர் திங்கள்போல் நின்று தளர்வுறு கின்ற தெனதுயிர் நெஞ்சம் இலதொரு தஞ்சமே. (4) (பாரதம்) நேர்ந்துள்ள நிலைகளை இவற்றுள் ஒர்ந்து உணர்ந்து கொள் கிருேம். உயிர்களை வதைத்து வருகின்ற இப்பழிப் புலையனே அழித்து ஒழிக்க வேண்டும் என்று விமன் மூண்டான். உரிய உணவுப் பண்டியை அவனே ஒட்டிச் சென்ருன். அவ்விானேக் கண்டதும் இவன் கோாமாய்க் கொதித்துப் போராடமூண் டான். அம்மல்விான் இவனே ஒல்லையில் உதைத்து உருட்டினன். இவன் மாண்டு மடிந்தான். அவன் மீண்டு வந்த போது நகா மாங்தர் யாவரும் அவனைப் புகழ்ந்து போற்றி மகிழ்ந்து கொண்