பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1196 திருக்குறட் குமரேச வெண்பா டாடினர். பழியூன் அருங்கிவக்க படுபுலையால் இக் கொடியவன் அடு காகில் அழுக்கினன். ஊன் உண்ண அள.று அண்ணுத்தல் செய்யாது என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். புலையூன் அருந்தின் புலைகாகம் உன்னை நிலையா யருந்தும் கிதம். ஊன் உணல் ஒழிந்து உயர்ககி பெறுக. 256. வில்லாமல் சூரனுக்கேன் மீன்சுமந்து கொண்டுதந்தார் கொல்லாத தேவர் குமரேசா-எல்லாம் தினற்பொருட்டால் கொள்ளா துலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல். (6) இ-ன் - த கவா குரபன மனுககு என ன சம தது + = Hios * -- o - - . " m ,ריי ■ கந்தார்; எனின், தினல் பொருட்டால் கொள்ளாது உலகு _ப * * * - * |- Lu - எனின் விலைப் பொருட்டால் யாரு ஊன் கருவார் இல் என்க. விலைக்கு வாங்குவதே கொலைக்குக் காரணம். குமரேசா! கொல்லா உண்னும் பொருட்டு மக்கள் புலாலை வாங்கார் எனின் விலையின் பொருட்டு அதனைத் தருவார் யாரும் இலர். புலையும் கொலையும் விலையும் நிலையும் நேரே தெரியவந்தன. புலால் உண்பவரைக் கொலைப்பாவம் சேராது; பிராணிகளைக் கொன்று அவற்றின் ஊன்களை விற்பவரையே கொலைப் பழி சேரும்; விலைக்கு வாங்கி ஊன் தின்பவர் கொலைக்கு உரியவராகார் என்று வாதிப்பவரை நோக்கி வாதமுறையில் இது போகித்துள் ளது. இறைச்சியைக் கடைகளில் வாங்கிக் இன்னுகின்ற நீ ஆடு கோழிகளை நேரே கொல்லவில்லை யானுலும் அவற்றைக் கொல் லும் படி நீயே தாண்டுகின்ருய்; புலாலை நீ கொள்ளவில்லையானுல் யாரும் எதையும் யாண்டும் கொல்லமாட்டார்; ஊனை நீ விரும்பி வாங்குவதால் உனக்காக உயிர்களைக் கொன்று தலை கால் தோல் களைத் தனியே பிரித்துவைத்துத் தசையைத் தடிந்து நீ கசை யாய்த் தின் ஆறுமாறு நயமாக் தருகின்ருர். கொள்ள கேர்க்க யே கொடுக்க வாய்ந்த அவரைக் கொலைகாார் ஆக்கி, புலையூன்