பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1198 திருக்குறட் குமரேச வெண்பா வயைரும் வேடரும் மீன்களையும் பறவைகளையும் வலை விரி த்துப் பிடித்து விலைக்கு ஊன்கின்பவர்க்குக்கருகின்ருர்; ஆகவே அவ்வுயிர்க் கொலைகளுக்குப் புலைப்புசிப்பாளரே மூலகாரணமா யுள்ளனர். சாஅதுவான சீவர்களுக்குக் கொடிய எமன்களாய், நெடிய பிசாசுகளாய் அவர் முடிவாகி நிற்கின்ருர். நாளும் கொலை களையே விளைக் த வருகிற அப் பாழும் புலையர்களின் வாழ்வு ஆ! ஆ மிகவும் கொடியது என உயிரினங்கள் உளம் பகறிக் கூவி அலறுகின்றன என்று இவை பரிவோடு குறித்துள்ளன. பிற உயிர்கள் துடித்துச் சாகக் கன் உடலை வளர்த்து வரு வது பாவம்; பழியான புலைவாழ்வு அழிகாகையே கரும் ஆத லால் அதனை ஒழிய விடுவதே நல்லது; கன் உயிர்க்கு நன்மை யை காடுபவர் புன்மையான புலையை யாதும் காடலாகாது. ஒருமின் புலவு வாய் மடுப்பின் ஒழியும் தசைகள் அனைத்தினையும் பரிவால் நுகர்ந்தோர் வீழ்கின்ற பாழ்வெந் நரகில் படுவரெனும் அருமா மறையின் பொருள் தேர்ந்தோ அந்தா மரைநாண் மலர் பொது விரிநீர் வாவி பயில் மீன்கள் விழுங்கா துலவும் புள்ளினமே. [ளும் (காசி காண்டம்) புலிநாரை எண்குற வாதிகள் முன்னம் புலால் அருந்தும் குல ஞ) யிருந்தும் அருள் ஒம்பி முத்தி குறுகியதென்று உலகூடு உரைக்கும்சொற் கேட்டும் அருளற்று உழன்றிறக்கும் சிலர்மானுடத் தென்ன செய்வான் புவியில் செனித்தனரே. (அருட்பிரகாசம்) மீ%னயும் ஊனையும் இயல்பாய் உண்ணுகின்ற காரை புலி முதலிய பறவை விலங்குகளும் ஊன் ஊண் துறந்து உயர் கதி அடைந்துள்ளன. அவ்வுண்மையை இதிகாசங்களில் அறிந்தும் மனிதர் புலகில நீங்கிப் புனிதமடையாமல் பழியூன் அருங்கிப் பாழ்படுவது பரிதாபமே என இவை பரிதபித்துள்ளன. தான் துயனுய்த் தன் உயிர் இன்புற நினைபவன் திய ஊனைக் திண்டலாகாது. ஊன் ஊண் ஒழியின் உயர் மாண்பு விளையும். |- -- ਾ m 畢 தலைமையான தாய நிலையினர் திய ஆனைக் காண கானுவர். --- == m לד" - י TE | | – இவ்வுண்மை அமார்பால் கேரே அறிய நின்றது. ச ரி த ம் அசுர வேந்தனை சூரபதுமன் ஆட்சியில் அமார் யாவரும் அவனுக்கு வலாளாாய் அடங்கி யிருந்தனர். தன் நகரில் உள்ள