பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 புறங் கூட ரு ைம 839 புகற்கில் அரும்பொருள் வந்துகைப் புகுதினும்: தந்திர காணம் எண்ணுவ ராயின் 20 இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர்; இவ்விடம் இப்பொருள் கோடிற்கு இடமெனின் அவ்விடத்து அவரை யார்காண் கிற்பார்? காலம் கருதி யவர்பொருள் கையுறின் மேலோராயினும் விலக்கலும் உண்டோ? 25 கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின் இருகில மருங்கின் யார்காண் கிற்பார்? இரவே பகலே என்றிரண் டில்லே; கரவிடங் கேட்பினேர் புகலிடம் இல்லை; கண்டோர்.உளரெனிற் காட்டும் ஈங்கிவரிக்கு 80. உண்டோ உலகத் தொப்போர் என்று அக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல." (சிலப்பதிகாரம், 16 களவு கிலைகளின் உளவுகளைக் குறித்து இங்கனம் கூறியிருக் கிருன். இதல்ை இவனது கள்ளத்தன்மையும் உள்ளப் புன்மை யும் உணரலாகும். இப்பொல்லாப் புல்லன் இங்ானம் சொல்லிய வுடனே அக்காவலருள் ஒரு கொடியவன் பாப்க் த கோவலனைக் கொன்றே இர்த்தான். முகத்து எதிர் இனிக்கச் சிரித்துப் புறத்தே போப்ப் பழித்து அழிவு செய்த இவனும் பின்பு பதைக்கழிக் தான். இத்தியவன் செய்க ைேமயால் இவன் சாதியில் ஆயிரம் பொற் கொல்லர்களை அகியாயமா பழித்தத் தொலைத்தார். இவ னது குடியும் குலைக் த அடியோடழிந்தது. புறன் அழிக்கப் பொப்த்த நகைக்கல் அமன் அழித் து அல்ல வை செப்தலினும் கோம் என்பதை உலகம் இவன் பால் நன்கு உணர்க்க கின்றது. தேளும் கொடும் பாம்பும் தீண்டிமிதித் தாலன்றி வாளாமெய் தீண்டி வருத்தாவே--கோளார்ந்த புல்லரோ வினே புனிதர்க்கும் பொய்ப்பழிமேல் சொல்லி விளேப்பர் துயர். (தருமதி.பிகை, 142) கண்டினிது முன்பேசிக் காணுத போதிகழ்வார் மண்டுகா காழ்வார் மடிந்து. புறங்கூறிப் பொப்ாகை செய்யாதே. -ജ*==