பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1199. வர்க்கு நல்ல மீன்களைக் கொண்டு வந்து தரும்படி இங்கிானுக்கு அவன் கட்டளை யிட்டான். அவன் உள்ளம் வருக்கினன்; மாறு கூற முடியாமல் தேவர் சிலரை நியமித்தான். வலைகளை வீசிப் பிடித்து வளமான மீன்களைத் தானவர்களுக்கு வானவர்கள் நாளும் தங்து வங்கனர். புலாலைக் காணவும் கூசுகின்ற அவர் தலைகளில் சுமந்து வருவதை கினைந்து கெஞ்சம் வருக்கி கெடிது கொந்தனர். வலையரும் புலையரும் புரிகின்ற இழிவான பழிக் தொழிலைத் தாம் புரிய கேர்ந்ததை எண்ணிப் பெருங் அதுயருழக் தனர். அவரது பரிதாப நிலை பெரிதாய் கின்றது. பூவுலகம் தன்னில் பொருந்துகின்ற மானுடரும் பாவம் என நூலில் பகருகின்ற இத்தொழிலே ஏவர் புரி கின்ருர் எமக்கோவந்து எய்து மதோ தேவ கதியின் நிரயம் சிறப்புடைத்தே. (1) தக்கது உணராத தானவர்கள் தங்களினும் மக்களினும் தாழ்வாம் வலைஞர் தொழில் செய்தனமால் இக்ககன வாழ்வை விரும்பியே யாஞ்செய்த மிக்க தவமும் வினையாய் விளைந்ததுவே. (2) வேத நெறியை விலக்கினேம் மிக்குள்ள போத நெறியாம் அதற்குப் புறம்பானேம் தீதுடைய வெஞ்சூரன் சீற்றத்தால் செப்புகின்ற ஏதநெறி செய்வேமேல் எம்மினுயர்ந் தாரெவரே? (3) தேனுலவும் தாருத் திரு நிழற்கீழ் இன்பமுறும் வானவர்கள் என்றே மதிக்கும் தகைமையினுேம் ஈன மொடு மீன்சுமந்தே எல்லோர் களும் நகைக்கத் தானவர் முன் செல்வதினும் சாதல்மிக நன்று நன்றே. (4) (கந்த புராணம், தேவர் ஏவல்) ஊன்களைக் கின்பவர்க்கு மீன்களைக் கர நேர்ந்த தேவர்கள் அடைந்துள்ள துயர நிலைகளை இவை தெளிவாக் காட்டியுள்ளன. புலாலைக் கின்னகவரும் அதனை அருந்துவோருக்காக ஊனே வருங்தியும் கொடுப்பர். உயிர்களைக் கொன்.அறு ஊனைத் தருகின்ற அக் கொலைப் பழிக்குப் புலைப் புசிப்பாளரே நேரே காரணமாவர் என்பகை உலகம் காண இவர் பூரணமா உணர்த்தி கின்ருர். ஊன் அருந்து வோரே உயிர்க்கொலைக்குக் காரணமாய் ஈனம் உறவர் இழிந்து. புலைப்புசிப்பு ஒழியின் கொலைப்பழி ஒழியும்.