பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1200 திருக்குறட் குமரேச வெண்பா 257. ஊனுண்ணேன் என்றேன் உறுதியாக் கானன் முன் கோனெதிரே சொன்னன் குமரேசா-தாளுக உண்ணுமை வேண்டும் புலா அல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின். (7) இ-ள் குமரேசா! இனிமேல் ஊனே உண்னேன் என்று கானன் என் இவகன் எதிரே சொன்னன்? எனின், புலால் பிறிது ஒன்றன் புண்: அ.தி உணர்வார்ப் பெறின் உண்ணுமை வேண்டும் என்க. புலாலை இழி புண் என்று தெளிந்து ஒழிக. ஊன் வேறு ஒர் உடலின் புண்; அவ் வுண்மையை உணர் வாராயின் அப் புலையை உண்ணுது ஒழிய விட வேண்டும். இறைச்சி மிகவும் இழிக்கது; பழி படிக்கத: ஈன காற்றம் விசுவது; எவ்வழியும் அருவருத்து வெ.அக்க வுரியது; அதனே விரும்பி உண்பது பெரிய பரிகாபமே. அறிவு பாழ்போய் அலை மாய்ப் புலையைத் தின்.ற பழகி வந்துள்ளமையால் அதன் இழி நிஜலயை உணர முடிய வில்லை. சிறிது கரு.கி யுனரின் எவரும் உறுதி யுண்மைகளைத் தெளிந்து புனிதமாய் உயர கேள்வர். பெறின் என்றது அங்கனம் உணர்வார் அரியர் என் "أرانعي الـ தெரிய நின், து. அளபெடை இசை நிறைக்க வைக்கது. L|1:T&S) என்று பாடமும் உண்டு. வேண்டும் என வியங்கோன் கிலேயில் உறுதியாக் கூறியது அதனல் விளைந்து வரும் நீண்ட கன்:ை களை நினைந்து தெளிய. புலை ஒழிவதே கலையான அறிவாம். தகாதுயிர்கொல் வானின் மிகாமையிலே பாவம் உகாவுலையில் உண்பான் புலால் ஒருவல் வேண்டும் புகாவலே விலங்காய்ப் பொருதுபிற ஆன்கொன்று அவாவிலையில் விற்பானும் ஆண்டருகல் வேண்டும் (வளை யாபதி) புலாலை உண்பானும், அதனை விற்பானும் ஒருவி அருகி யாண்டும் ஒழிப வேண்டும் என இது உறுதியாய் வேண்டியுளது. புலால் உண்ணுமை வேண்டும் என்ருர் தேவர். புலால் ஒருவல் வேண்டும் என்ருர் வளையாபதியார்.