பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

840 திருக்குறட் குமரேச வெண்பா 183 சிறி எதிர்வைது செத்தான் பவுண்டரன்முன் கூருன் புறமேன் குமரேசா-வேருப் புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். (E) இ.ள். குமரேசா பவுண்ட ான் புறங்கூறிப் பொப்யாப் வாழாமல் எதிரே சீறி என் இறந்தான் ? எனின் , புறம் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் என்க. புறக்கே பழித்துப் பேசி எதிரே பொப்யாப்ப் புகழ்ந்து உயிர் வாழ்வதிலும் சாவது அற நூல் கூறும் கலனே கல்கும். பொப்த்து என்ற முன் ஒன்று பேசிப் பின் வேறு கூறி உண்மையின்றிப் புன்மையாப் கிற்றலை அப் புல்லன் வாழ்வில் பழியும் அயரும் பாவமும் விளையும் ஆதலால் அவன் வாழ்வு தாழ்வான கேடாம். பிறாைக் அயருறுத்திக் கானும் ஈனமா பிழிக்க மானம் கெட்டு ஊனமாப் வாழ்வதினும் சாவது ாலமாயது வாழ்வில் வரும் பாவம் சாவில் ஒழிக்க போகிறது, புறம் பழித் ப் பொப் க்கு நகாகே என்று முன்னம் உரைக் தார்; அவ்வாறு செய்வதிலும் செத்து ஒழிவக சி மக்க என இதில் உணர்த்துகின்ருர் வாழ்கலிலும் சாதல் இனிது என்றது அதனுல் வரும் ஊதியம் கருதி, சாவில் ஒரு இலாபம்மேவியுளது. சாகாமல் இருப்பின் புறங்கூலாகிய பாவத்தை மேலும் மேலும் செப். மீள கினுக்கு ஆன வான், செத்து ஒதியின் அக்கப் பாவம் சேரா து ஒழிவு: ஒழியனே அவன் துன்பம் இலகுப் இன்பம் அடைவன். துயர்நீக்கி உயிர் உயரும் வழி விழி தெரிய வந்தது. இவன் இருப்பதிலும் இறப்பகே இனிது. சாதலே யாரும் விரும் பார் ஆதலால் அதில் உண்டாகும் ஊதியத்தை உணர்த்திப் புறங்கூற்ருளன் பொன்றி ஒழியும்படி இங்ஙனம் போதிக்கருனிஆர். அருண் வள்ளலான வள்ளுவப் பெருக்ககை ஒருவன் செத்து ஒழியுமாறு இப்படிச் றிேக் கூறி யது, அவன் மேல் வைக்க கருணைய லேயாம். அவன் இருக்கால் புறக் கூறுலான்; பொய்க் து நகுவான், புலேகளையே புரிந்த வருவான்; அதல்ை பழியும் இழிவுக் பெருகி அழிதுயரங்கள்