பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 புற ங் கூட ரு ைம 841 விரிக்க அவனுடைய உயிரை அடுகாகில் வீழ்த்தி ஆழ்த்தம் ஆக லால் அவன் இருப்பதினும் இறப்பது இனியதாய.அ. உயிர்க்கு ஈனம் சேராமல் ஊன உடலை ஒழித்துவிடுவது ஞானமாப் கின் /றது. புறங்கூறுவோன் பூமியிலிருந்து வாழ்வதைவிடச் சாவது நல்லது என்ற தல்ை அவனது கொடிய கீமை தெரிய வந்தது. பிறவுயிர்களுக்குத் துயரமாய்த் தன் உயிர்க்கு சேமாப் ண்ேடு கிற்பவன் நாசமாப் மாண்டுபோவதே பாண்டும் நல்ல காம். அவன் ஒழிந்து போவதால் புறங்கூறலாகிய பாவம் இல் லாமல் போகிறது; போகவே அவ்வுயிர் துன்பம் நீங்கி இன்பம் அடைகிறது. கோளைக் கேட்கும் செவியனும் சுகமுறுகிருன். அறம் கூறும் ஆக்கம் என்ற த கரும நூல்கள் விதித்துள்ள பாக்கியங்களை. திய கருமங்கள் செப்யாதவர்க்கு நல்ல பலன் கள் உளவாம்; அந்த ஆக்கம் இங்கே கன்கு அறிய வந்தது. சாவு அவனுக்குத் தருகின்ற நன்மையை வாழ்வு தரவில்லை; ஆகவே அவ் வாழ்வின் காழ்வும் புறங்கூறலின் புலையும் தெளி வாய்த் தெரிய நேர்ந்தன. கோளன் மாண்டால் நாளும் நலமாம். தரும் என்பது இங்கே படர்க்கையில் வந்துள்ளது. கருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலே ஆயி ரிடத்த. (தொல்காப்பியம்) தன்மை முன்னிலை என்னும் இரண்டு இடங்களில் மாத்திரம் வாவுரிய கரு என்னும் சொல் படர்க்கையில் ஈண்டு வந்திருப்பசி வழுவாய்த் தோன்றினும் தேவர் வாய்மொழி இவ்வாறு வக்கள் ளமையால் இதுவும் இலக்கண விதியாய் இசைக்த கின்றது. கால்வால் கொடை செலல் சாரும் படர்க்கை எழுவாய் இரண்டும் எஞ்சிய ஏற்கும். (கன்னுரல்) தால்வால் கொடை செலல் என இவை நான்கும் ஒரு மூ விடத்திற்கும் உரிய அன் னவற்றுள் தால்வால் தன்மை முன்னிலையையும் ஏனைய ஏனே இடத்தையும் எய்தும் என்ப. (இலக்கணவிளக்கம்) இந்த இயல்விதிகள் இங்கே நன்கு சிந்திக்கத்தக்கன. ஒருவனேக் குறித்துப் பிறனிடம் L//D பழித்த அவன் மனம் மகிழும்படி இச்சகம் பேசி இனிவர வெப்தி உயிர் வாழ்பவன் 106