பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 திருக்குறட் குமரேச வெண்பா இழிமகளுப் இழிவுறுகிருன்; புலையா யிழிக்க புல்லனப் வாழ்வ திலும் ஒல்லையில் ஒழிக்க போவது நல்லது. அந்த இனிய சாவும் இகாலங்களும் இதில் தனியே தெரிய நேர்ந்தன. நல்லது பேசவுரிய வாயால் பொல்லாத புலேகனைக் கூறி மனிதன் இழிவா யழிவது மதிகேடான பரிதாபமே. வாப்ச் சொல் யேக ஆயின் அந்த மனிதன் யேனப் இழிந்து கெடுகி ருன் இழிக்கோர் கீழோர் எனக் கழிக்க ஒழிபவர் இழி புலை களைத் தழுவி கின்றவரே. மொழி பழுதால்ை பழி பெரிதாகும். பிறர்மனே விழைதல் கிலேபிழைத்து ஒழுகல் பொய்ம்மொழி பிதற்றுதல் சீற்றம் மறமிகு வயிரம் குறளே ஏலாத மொழியினே நவிலுதல் மாயை கிறிபகர்ந்து ஒழுகல் ஆயஒன் பானும் கீழ்மையோர் ஒழுக்கம் இல் வாழ்வின் உறைகுகர் இவற்றை விடுகவென்று இனிதின் உரைத்தனர் நூல்முறை உணர்ந்தோர். (காசி காண்டம்) பொய்யும் புறங்கூறலும் புரிய நேர்க்கோர் கீழ்மையாள ாாப்க் காழ்க்க அழிவர்; ஆகவே அக்க ஈனங்களை ஒழித்த உயர்ந்து கொள்ள வேண்டும் என இஃது உணர்த்தியுள்ளது. புறங்கூறிப் புன்மையாப் வாழ்வதிலும் நேரே மறங்கூறி வன்மையாப் மாள்வது கன்மையாம். அதனல் ஆண்மையான மேன்மைகள் உளவாம். இது பவுண்டான் பால் அறிய கின்றது. ச ரி த ம். இவன் ஒர் அரசன். குருநாடு என்னும் பெருகாட்டை ஆண்டவன். சிறக்க போர்வீரன். அருந்திறலும் பெருந்திருவும் உடைய இவன் கண்ணன் மீது கடும் பகை கொண்டு நெடுஞ் சினம் நீண்டு கின்ருன். அந்த அண்ணலை யாவரும் புகழ்ச்து வருவது இவனுக்குப் பொருமையாப் வளர்ந்து வந்தது. வாசு தேவன் என்னும் பெயர் கனக்கே உரியது: தன்னையே யாவரும் பூசித்த வரவேண்டும்னன்று மனத்திமிரோடு மருவிவக்க இவன் காசி மன்னன் முதலிய அ | ச ர் சிலரைத் துணைசேர்த்துக் கொண்டு போருக்கு ஆயத்தமானன். நேரே கண்ணனிடம்