பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. புறங் கூரு மை 843 ஒரு தளதவனே அனுப்பினன். ஆயர் குலத்தவனை நீ பெரிய அரசர் குலத்தவன் போல் அரிய பல இராச சின்னங்கண் வைத் தக் கொண்டிருக்கிருப்; உனக்கு சக்காம் னதற்கு ? நேமி காங்கல் கெடுகிலம் ஆளும் முடிவேக்கர்க்கே உரியது; 母 அதை எக்தியிருப்பது வேக்கர் மரபை இகழ்ந்து விணே பழித்தபடி பாம்; உடனே அதை ஒழித்துவிடு; இல்லையேல் ஒல்லையில் போருக்கு வா!' என்று இவ்வாறு இவன் சொல்லி அனுப்பிய காகவன் கண்ணனிடம் போப் கேரே யாவும் கூறிஞன். அவன் புன்னகை புரிந்து தாகனே ஆதரவோடு நோக்கி உன் மன்னன் விரும்பியபடியே போருக்கு கான் வருகிறேன்; இன்ன காளில் இன்ன இடத்தில் உரிய படை வலிகளோடு வந்து அமருக்கு ஆயத்தமாப் கிற்கச் சொல் என்று கண்ணன் சொல்லி விடுத் கான். தனதன் மீண்டு போய்ச் சொன்னன். சொல்லவே சேனை களோடு ஒல்லையில் வக்க உருத்து கின்ருன். குறித்த படியே போர் மூண்டது. சமர் கிலே சாகசமாப் நேர்ந்தது. பாழிசால் முழவுக் கிண்டோள் பவுண்டர வாசுதேவன் ஊழியார் அழலில் சிறி ஒலிகடல் தானே சூழத் தோழமை கொண்ட காசி வேங்தொடு சுடரும் தீவாய் ஆழியம் படைக்கை தாங்கி அமர்க்களம் குறுகினனல், திரண்ட சேனைகளோடு சேர்ந்து வந்த நேரே இவ்வாறு மூண்டு னதிர்த்த இம்மன்னனைக் கண்ணன் நன்னயமா நோக்கி 'அப்பா! நீ என் சக்காக்கை விட்டுவிடும்படி கட்டளையிட்டாப்! இலகோ இதை உன் எதிரே விட்டேன்' என்று சொல்லி ஆழி _யச் சுழற்றி விடுத்தான். விட்டதும் விரைந்த பாப்ந்து இவனு _ய கலையைக் கணித்தப் போயது. கின்ற படைகள் யாவும் மிககுலைக்க பலவழிகளிலும் உடைந்துபோயின. கண்ணனுடைய _சய விலையைக் கண்டு அனைவரும் அதிசெப்து தொழுதனர். பண்ணமை களிகல் யானேப் பவுண்டான் வதனம் நோக்கி வெண்ணிற முறுவல் கோட்டி விடுதிவெங் தழல்வாய் கான்ற அண்ணிற கேமி என்ருங் குரைத்தனே! விடுதும் என்ன மண்ணமை முழவுத் திண்டோள் மாலவன் விடுத்திட்டாகுல், _ம்றிருங் துதிரமாரி ஒழுகுசெந் தழல்வாய் நேமி சிம்மமோடு எதிர்ந்து வெய்ய செருக்தொழில் விளையாகின்ற பாம்மினம் சுழலும் வைவேற் பவுண்டர வாசுதேவன் மாம்மருஞ் சிறப்பு வாய்ந்த மணிமுடி துணித்த தன்றே. (2)