பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 திருக்குறட் குமரேச வெண்பா எச்சம் இங்கே உகரமாப்த் திரிக்க வருமொழி வல்லினத்தோடு இயல்பாப்ப் புணர்ந்து கின்றது. இகரமாயின் வலி மிகும். அன்றி இன்றிஎன் வினே எஞ்சு இகரம் தொடர்பினுள் உகரம் ஆய்வரின் இயல்பே. (கன்னுால், உயிர், 23) இந்த இயல் விதியை ஈங்கு நன்கு எண்ணிக் கொள்க பின்னே விளையும் பிழைகளே எண்ணி உணராமல் மறைக்க கின்று இழிக்க கிங்தை மொழிககப் பேசுபவர் எவ்வழியும் பழி தயசங்களையே அடைவர்; அல்லலான அக்கப் புகைன யாஅம் பேசாதே அன்பார் சொல்லற்க என்ருர், தனக்கு இனியகை காடு பவன் பிறர்க்கு இன்னுகதைப் புறத்தே மறக்தம் கூறலாகாது. தன்சினத்தான் போற்ருது ஒழுகுதல் கன்கின்ன; முன்னே யுரையார் புறமொழிக் கடற்று இன்.ை (இன்னகாம்பது, 33) போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம். (உலகரீதி) முகன்னதிர் ஒன்றும் பிரியின் மற்று ஒன்றும் மொழிபவர் பழிதுயர் அடைவார். (காசிகாண்டம்) கண் முன் கின்று கடுத்துச் சொல்லினும் காணுமல் புறத்தே யாரையும் பழித்துப்பேசலாகாது என இவை உணர்த்தியுள்ளன. நெஞ்சம் நேர்மையுடையவர் வஞ்சமாப்ப் புறங் கூருர்; னதையும் கேரே கூறுவர். அதனல் ஊறுபடாேர்க்காலும் சீர்மை என்றே கருதுவர். இது சூரியர் சக்திாரிடம் அறியகின்றது. ச ரி த ம் . அமரரும் அசுரரும் ஒருங்குகூடி பாம்கடல் கடைக்க பொழுது அதிலிருந்த அதிம தாமான அமிர்தம் சுழுக்க த. அக்க அதிசய அமுகத்தைக் கண்டவுடன் யாவரும் உண்டு மகிழ விரைந்தார். வானவரும் கானவரும் பேராவலோடு உண்ண மூண்டு போராட சேர்ந்தார். இருதிறக்காரும் பொருது மடி யாதபடி பொறுதி மொழிகூறித் திருமால் ஒர் அழகிய மோகினி உருவமாய்த் தோன்றி அமிழ்தத்தை அமைதியாப்ப் பரிமாற வந்தார். அந்த மாய மங்கையின் விழுமிய எழிலில் மயங்கி விழி களித்த அசுரர் வேட்கை மீதுணர்ந்த கின்ருர்; அமரர் யாவரும் அமிர்கத்தை ஆவலோடு சன்கு உண்டார். அத்தையலின் மைய லில் மயங்காத அசுரன் ஒருவன் அமார் குழுவில் புகுந்த அமுதம்