பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

848 திருக்குறட் குமரேச வெண்பா கொடிய தீயன்னன்.று ஐவர் என் தெளிவாய்க் கண்டு கொண்ட னர்? எனின், அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் என்க. ஒருவன் புறங்கூறும் புல்லிய புலையால் அறம் கூறும் நல்ல உள்ளம் இல்லாதவன் என்பதை நன்கு அறிக் த கொள்ளலாம். நேரே கண்டபொழுது புகழ்ந்து பேசிக் காணுத இடத்தில் இகழ்ந்த பேசுவது இழிவான ஈனம் ஆதலால் அது புன்மை என சேர்ந்தது. புலையான இக்க கிலேயுடையானிடம் பாவசிக்கனே களே படிந்திருக்கும். கரும நீர்மைகள் ஒருவி மறையும். னக்க உள்ளத்தில் நல்ல தன்மைகள் இல்லையோ அந்த மனிதனுடைய வாயிலிருந்து ஈலமான மொழிகள் வெளிவரா. ஒருவேளை பிறர் உவந்து கன்னே வியந்து கொள்ளும்படி அறம் நல்லது ; அது எல்லாம் தர வல்லது; இருமைக்கும் இனிய துணையாம்' என இன்னவா. பன்னிப் பேசநேர்க்கால் வெளிப்பகட்டான அக்க வினப் பேச்சை யாரும் மதித்து கேரே மரியாகை புரியார். புறம் சொல்லுவோன் அறம் சொல்லுவது பொப்யன் மெப்பைப் புகழ்ந்து பேசுவதம், பொது மகள் கற்பை வியக்க பேசுவதும் போலாம். அறன் அழித்து அல்லவை செய்தலினும் புறம் பழித்தல் பொல்லாக பாவம் ஆதலால் அதனையுடையவன் நல்ல கருமத்தைப் பிறர் மெச்சச் சொல்லினும் அ.க பிழையான பெரிய பொய்யாம். மனம் பழுகானவனிடம் மொழி யிழிவாம். பிறரை மறைவாப் இகழ்ந்து பேசுபவன் இழிக்க புல்லன் ஆகிருன்; ஆகவே அப்பொல்லாதவன் வாய்மொழி நல்லதாகாது. தெற்ற ஒருவரைத் துேரை கண்டக்கால் அற்றே அவரைத் தெளியற்க---மற்றவர் யாவரே. ஆயினும் கனகு ஒழு கார் கைக்குமே தேவரே தின னினும் வேமபு. (பழமொழி, 114) புறங் கூறுவோர் புல்லிய கயவர்; நல்ல வழியில் அவர் ஒழுகார்; நயமாய்ப் பேசினலும் அவரை கம்பலாகாது; கசப் பான வேம்புபோல் அந்தக் கசவாளிகள் யாண்டும் கசக்கே கி.ம்பர், நல்லவர் யாவரும் அவரை வெறுத்து விலகுவர் ÉJT G.-IT முன்துறையரையர் இங்கனம் உவமை குறித்து உரைத்துள்னார்.