பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

804. திருக்குறட் குமரேச வெண்பா அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை கல்லது செய்வார் கயப்பவோ--ஒல்லொலிர்ே பாய்வதே போலும் துறைவகேள். தியன ஆவதே போன்று கெடும். (பழமொழி, 173) கல்ல அறிவுடையோர் பி ற ர் .ெ ப ா ரு ைகயவார் என முன்துறையரையனர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். பொல்லாக ஆசையை அடக்கி மனத்தை நல்ல வழியில் செலுத்த வல்லது அறிவு; அத்தகைய அறிவு ஆசைக்குத் துணையாப் கின்று கபட யுத்திகள் புரிந்து அயலார் பொருளைக் கவர சேர்ந்தால் அது மிகவும் மோசமாம். ஆகவே வெஃகாமை என்னும் இவ்வதிகா ரத்தில் அறிவை இவ்வாறு செவ்வையாத் தெரிய விளக்கினர். பொருளாசை அறிவைக் கெடுத்த மனிதனை வெறியனுக்கி மருளான இருளில் கள்ளிவிடும் என்பது உள்ளியுணர வந்தது. Covetous men are fools, miserable wretches, buzzards, madmen, who live by themselves, in perpetual slavery. (Burton) பொருளாசை மிகுந்தவர் கம். க் தாமே நிலையான அடி மைகளாக்கிப் பித்தர்களாப் மூடர்களாப் இழிவான ஈனமடை பர்களாயுள்ளனர்' என பர்ட்டன் என்னும் அமெரிக்க அறிஞர் வெஃகலின் வெறி நிலையை இங்கனம் நன்கு விளக்கி யிருக்கிரு.ர். பிறர் பொருளை மருளாப் விழைபவன் பேதை வெறியனு யிழிந்து ஒழிகிருன். இவ்வுண்மை கணன் பால் காண கின்றது. ச ரி த ம். இவன் அபிசித்து என்னும் அரசனுடைய புதல்வன். தலை சிறந்த அறிஞன். கலைகள் பலவும் பயின். தெளிக்கலன். பரு வம் அ ப்தியவுடன் அரசவுரிமையை அடைக்க ஆட்சிபுரிந்து வக் தான். ஆட்சிமுறை மாட்சி பாப் கடந்து வந்தது. ஒரு நாள் தன.த பட்டத்தக் குதி:ை யில் ஏறி அயலேயிருந்த மலைச்சார லுக்குச் சென்ருன். படைவீரர்களும் சிலர் தொடர்ந்த போளுர். இனிய பொழில் வளங்களே கோக்கி ல்லாசபா உலாவி வருங் கால் அங்கே கனியேயிருந்த ஒரு புனித ஆசிரமத்தைக் கண் டான். பரியை விட்டு இறங்கி உள்ளே போனுன் அரிய கவ முடைய ஒரு பெரிய வரைக் கண்டு வணங்கினுன் கபிலமுனிவர்