பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

852 திருக்குறட் குமரேச வெண்பா பழியிலா மக்களைக் கழுவி இவ் விழியிலான் மொழிக்கன வெய்ய கரவுகளாப் விரித்து விரகுகள் உள்ளே செறிந்து வந்தன. 'தம்பி மைந்தரைத் தழுவி தும்மை இன்று எம்பி காண கல் வினேயியன் றிலான்; உம்பி மாரொடும் ஒத்து வாழ்க நீர் கம்பி யென்றுகன் னயம் விளம்பின்ை. (1) கரும நீதிசிர் கல்வி மந்திரம் பெருமை ஆண்மை தாள் பீடு டுேபேர் கருமம் யாவும் தும் தன்மை ஆதலால் அருமை யின்றியே அரசு செல்லுமே. (3) எண்டி சாமுகத் தெல்லே எங்கணும் கொண்டதாகு முன் குருகுலத் துளோர் துண்டியாமல் தும் துணைவர் தம்மொடும் பண்டு போலமண் பரவ வைகுவிர். (3) சேணிருந்து தும் சீர்செவிப் படுத்து யானர் அன்புகூர் இனிமை அன்றியே பூணலம் பெறும் பொற்பொ டுங்களேக் காணுமாறு செங் கண்படைத் திலேன். (பாரதம்) (4, படு மோசமான இவன் பெரு ைேசமுடையவன் போல் பேசியிருக்கும் ஆசை மொழிகனே இதில் ஆப்க்க கானுக. 'கரு மமே நல்லது; அது இருமையும் கரும்; அகன உறுதியாகக் கொண்டு இவ்வுலகை ஆளுங்கள்; கணேவர்களோடு இணைந்து வாழுங்கள்; குருகுலம் என்னும் ஒரு குலேயில் பூக்க மருமலர் கள்.ஆதலால் விேர் ஒரு முகமாயமர்க்க உறுதி குழுங்கள்’ என இன்னவாறு என்னயங்கள் பல பன்னலான்ை. ஆயினும் அருகி விருக்க விதுரன் முதலிய அறிஞானவரும் அவை வஞ்சமென்று நெஞ்சம் தேர்ந்தார். பஞ்சவரும் பின்பு பட்டுத் தெளிந்தார். ஒருமுறை வீமனை வஞ்சமாக அருகே வாச் சொல்லிக் கொல்ல வும் பார்க்கான். அதில் அவன் கப்பிப் பிழைக்கான். அதன்பின் இவன் சொல்லே நல்லது என்று யாரும் சம்பமாட்டார். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் கள்ள மனமுடையவர் வெள்ளம் என அறங்களே விரித்துச் சொன்னலும் ஒருவரும் அதனை உள்ளுற உவக் து கொள்ளார்; எள்ளி இகழ்ந்தே போவர் என்பதை உலகம் இவன் பால் உள்ளி உணர்ந்து கின்றது.