பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. புறங் கூரு ைம 857 அந்த இரவில் விரைக்து பாசறையை யடைந்து நேரே அரசவை புகுந்து அஞ்சாமல் கின்ருன். மரியாகையின்றித் தன்னை மதியா மல் வந்தளான் என்று துரியோதனன் சினர்.துநோக்கி இேங்கு வந்தது ஏன்?’ என்ருன். ‘அரசே! இன்று பகலில் அபிமன் னனைச் சதி செப்த கொன்ற சயத்திரதனே நானே விதி செப்து விசயன் கொல்வதாக விறலோடு குறிக்களான். படைகலம் கருதிப் பாமனையடைக்தான். வி ைவினில் ன ப்தி வென்றி கைக் கொள்வன். ஆதவன் படுமுன் அவன் கலை தனிபடும். கணே வலி கொண்டு நீ பிணை செப்த காத் து கில்; நீதி வள்ளலாதலால் முன்னதாக இகனை உன்னிடம் ஓதி வரும்படி எனது பெரிய காதை என்னே எவியருளினர். ஆவதை முன்னறிக் த கீ அரண் செப்துகொள்க. சாவதை கினைக் த சஞ்சலப் படேல்; வேண்யா யது; நானே நேர் காணலாம். போப் வருகின்றேன்’ என்று இவன் புகன்றெழுக்கான். அவன் அழன்றுகோக்கி அரக்கி மகனே! அரசவையின் சிலை தெரியாமல் உன் குல மதத்தால் ே திமிர்ந்து பேசிகுப்! கில்லாகே போ' என இவனே கிக்தித்துச் சொல்வினன். இவனுடைய காப் அரக்கர் மரபினள் ஆதலால் இவ்வாறு அவன் குலங்குக்கிக் கூறினன். அங்கனம் கூறவே இவன் அவனை மாறி நோக்கினன். உள்ளே சிற்றம் மிகுந்தாலும் வெளியேவிசயமாகவார்க்கைகளாடிஞன்: அரவக்கொடியோப்! அாக்காாயிருப்பினும் உற்ருர்கலிபட அதயர் செப்போம்;சுற்றம் கொதிக்கச் சுடுசொல்லாடோம்; இனத் துரோகம் எண்ணுேம்; வஞ்சனே பண்ணுேம்; அனைவருக்கு நஞ்சி ையூட்டோம்; கழு வினை காட்டோம்; குடியிருக்கும் விட்டில் கெசடுக்தி மூட்டோம்: பிறருடைமைக்குப் பேயாப்ப் பறவோம்; காயாகிகள் பொரு காச் சூதாடிப் பறிபோம்; அவரை அடவியிலுப்க் த அடுதயர் ஆம்ருேம்; படு பழி புரியோம்; கொழுந்தியரை அவை யிடை கி.றத்தி ஆடை உரியோம்; கோட் சொல்லித் திரியோம்; குடி கேடு கருகோம்; செப்ான்றி மறவோம்; இவையெல்லாம் தங்க ளிைடமே குடிகொண்டுள்ளன. கொடியவர் யாரோ? அடிகள் ேேர முடிய அறிய வேண்டும்.’’ என இவ்வாறு அவனுடைய படு பழிக ையெல்லாம் நேரே நயமாக் குறித்துக்காட்டி அடுத் திருக் கண்ரெல்லாரும் நகைத்திகழ இவன் இடித்து உரைத்தான். அன்று இவன் கேரே கூறிப் பழித்தது விர ஒலிகளாப் கின்றது. 108