பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 புறங் கூட ரு ைம 859 187 கானிலிரா மன்பிரியக் கைகைதனை ஏன்பிரித்தாள் கூனிபுறங் கூறிக் குமரேசா-தானே பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி கட்பாடல் தேற்ரு தவர். (er) இ-ன். குமரேசா இராமன் வனம் போகும்படி புறங்கூறிக் கூனி என் கைகேசியைப் பிரித்தாள்? னனின், நகச்சொல்லி நட்பாடல் கேம்ரு கவர் பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் என்க. உவகையு.ஆறும்படி பேசி உறவாடி மகிழ்தலே உணராதவர் பிளவுபடப் பேசிக் கிளைஞரைப் பிரித்துக் கொடிய கேடு புரிவர். சொல்லே நல்ல வழியில் பயன்படுத்தாதவர் பிறர்க்கு அல் லல்களை விளைக் விடுகின்ருர், அதனுல் அவரும் பழிபடிக்க கெடுகின்ருர். பேசும் மொழி பழுதாக நீசம் விண்கின்றது. பக சைன்/ பிளக்க பிரிவுபடும் வகை தெரிய வந்தது. பகல், பகுக்கல், பகவு என்பவற்றின் தொகையாப் இது மருவி யு-, வளிய mவைப்ப கையாக்கிக் கோள் பாழ்படுத்துகிறது. ாே ப வ" து1 பழிப்பதின்றி. (பெருங்கதை, 5-16) _ _ காரி, (புறம் 249) _ _ _லில் காட்சி. (முருகு, 166) _ _ப (ம.துரைக்காஞ்சி, 6.58) வம்மண் பகல. பகல் உணர்க் யெள்ளமை காண்க. / | - தாயு ாக சொல்வி என்றது மனம் மகிழுமாறு இனிதாகப் பேசுதலே. கல்ல. பேசி ஈயம் செய்யும் காவால் அல்லது கூறி அவம் புரிகல் அகியாயம் என்பது கொனியாப் வந்தது. கேளிர் னன்றது நெருங்கிய உறவினரை. உற்ற கிலைமை கன உரிமையோடு கேட்டு உதவுகின்றவர் கேளிர் என வர்தார். கேளிர் போலக் கேள்கொளவேண்டி. (பொருங்சி, 78) கேளிர் மணலின் கெழுவும் இதுவோ? (பரிபாடில், 8) வாழ்வில் இனியராய்ச் சூழ்ந்துள்ள கேளிரைப் பிரித்துக் கோளர் குடிகேடு செய்வர்; அவரை யாகம் செருங்கலாகாது.