பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862 திருக்குறட் குமரேச வெண்பா விளைவதை உணராமல் நீ பேதையாயிருப்பதை கினைந்து னன் உள்ளம் பெரிதும் வருந்துகிறது” என்.று இவ்வாறு பொல்லாத சூழ்ச்சிகளோடு புலையாடல் புளித்தவள் மேலும் விர காப் விரி வுரை கூறினுள். உரைகள் பிரிவினைகளைப் பெருக்கி வந்தன. புரியும் தன் மகன் அரசு.எனில் பூதலம் எல்லாம் விரியும் சிந்தனேக் கோசலைக்கு உடைமையாம் என்ருல் பரியும் சின்குலப் புதல்வற்கும் உனக்கும் இப்பார்மேல் உரியது என்? அவள் உதவிய ஒருபொருள் அல்லால். (1) அாண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால் ஈண்டு வந்துனே இரந்தவர்க்கு இருகிதி அவளே வேண்டி ஈதியோ? வெள்.குதியோ? விம்மல் நோயால் மாண்டு போதியோ மறுத்தியோ? எங்ங்னம் வாழ்தி (2) சிங்தை செய்கையில் திகைத்தனே இனிச்சில நாளில் தந்தம் இன்மையும் எளிமையும் கிற்கொண்டு தவிர்க்க உங்தை உன்னேயுன் கிளேஞர் மற் றுன் குலத் துள்ளார் வந்து காண்பதுன் மாற்றவள் செல்வமோ மதியாய்! (3) கெடுத்து ஒழிந்தனே உனக்கரும் புதல் வனேக் கிளர்ச்ே உடுத்த பாாகம் உடையவன் ஒருமகற்கு எனவே கொடுத்த பேரரசு அவன்குலக் கோமைந்தர் தமக்கும் அடுத்த தம்பிக்கும் ஆம்; பிறர்க்கு ஆகுமோ என்ருள் (இராமா, மக்தரைசூழ்ச்சி புலையான பொருமையில் இழிந்த கூனி பேசியுள்ள கிலேகண் இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். பொல்லாத இந்த வஞ்ச மொழிகளால் கைகேசியின் நல்ல நெஞ்சமும் மாறியது. கன் கண்ணினும் உயிரினும் பிரியமா எண்ணி இருந்த இராமனை இன்னத பகைவனக் கருதி இடர் செய்ய மூண்டாள். முடி சூடாகபடி தடுக்கக் கொடிய காட்டுக்கு ஒட்டினுள். பொல் லாக பாதகி னன்.று உலகம் பழித்து இகழ அல்லல் பல அடைக் தாள். நல்ல அரச குடும்பம் உரிய இசைகளே இழந்து பெரிய துயர் உழந்தது. ஊனமான ஒரு கூனி சொல்லால் கோடி துன்பங்கள் விளைந்தனவே என்று நாடும் நகரமும் கைக்க சொந்தது. நகச் சொல்லி கட் பாடலை அறியாதவர் பகச் சொல்லிக் கேளிரைப் பிரித்துப் படு கேடு செய்வர் என்பதை உலகம் இவள் பால் உணர்ந்த தெளிந்தது. இவளது பழி செடிபுலையாப் கிலவியுளது.