பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. புற ங் கூட ரு ைம 863 கோளுரையை எள்ளளவு கொண்டாலும் அக்குடிபின் மீளாத் துயரில் விழும். கோளர் குடி கேடு செய்வர். 188 வெற்றிடமிகு கண்ணனுக்கும் வெய்யதுரி யோதனனேன் குற்றமிகச் சொன்னன் குமரேசா-சுற்றமெனத் துன்னியார் குற்றமும் துாற்று மரபினர் என்னேகொல் ஏதிலார் மாட்டு. ) عy( இ.ள். குமரேசா சிறந்த வெற்றியுள்ள கண்ணனுக்கும் சரியோ கனன் என் குற்றம் கூறிஞன்? எனின், துன்னியார் குற்றமும் அனம்.தும் மரபினர் எதிலாள் மாட்டு என்னே கொல் என்க. நெருங்கிய நண்பர தி குற்றத்தையும் பெரிதாப் பழித்தத் அாம்.அம் இயல்பினர் அயலார் பால் பாது புரிவர்? இதே கூறித் திரிவர். அத் இயரைத் யிேனும் கீயராக் கருதி விலகுக. புகழ்ந்து போற்றினல் யாரும் மகிழ்ந்து கொள்வர்; இகழ்ந்து அளம்,வில்ை னவரும் வருக்தவர். கன்னே உறவா. அடுத்தப் பழகி னவரை யாரும் குறைத் துப் பேசார்; பிறர் அவரை ப் பழித்துப் பேசினல் எதிர்த்து வாதாடி அடக்குவர். உற்றவர் பால் இவ் வாஅ உரிமை பூண்டு கிம்பது மனித மரபாப் மருவியுளது. இந்த இயற்கை கிலேக்கு மா. பட்டுப் பழகின வரையும் பிழைகூறிப் பழிப் ப.து பு:மன் கூறுவாரின் புலேக் ைேமயாப் நீண்டுள்ளது. தன்னியார் என் மது அன்பாப் அடுத்துப் பழகிய நண்பரை. பிறப்புரிமையால் இயல்பாகவே நெருங்கினவர் உறவினர்; இடை யே செயற்கையாப் அணுகிப் பழகினவர் நண்பர். இக்க இரு வகையாரும் துன்னியார் என ஒருதொகையாப்மன்னியுள்ளனர். தன்னல் = நெருங்கல்; அனுகல்; தொடர்கல். அன்னிக் கலந்தார். (நாலடியார், 76) அதுன்னி யிருவர் தொடங்கிய. (பழமொழி, 347) அன்னல் போகிய அணிவினேன். (புறம், 33) அதுன்னலம் பெரும. (ஐங்கு று நா அறு, 65) துன்னித் துன்னி வழிபடுவதன் பயம். (பரிபாடல், 141