பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. புறங் கூட ரு ைம 865 பனவக் கொலேமுன் பாதகங்கள் பாற்றற்குளது பரிகாரம் தஆனநம்பினரை வகைத்தபவம் சாயத் தாக்கும் கவம் இல்லை; கனகவரையும் பெரிதன்று கருதுக் காலேக் காகலில்ை மனநண்புடையார் உயிர்கவரும் வஞ்சம்பெரிதாம் என்றிடலும், அணுகிய சண்பரை அவம் புரிவத பரிகாரம் இல்லாத படு பாதகம் என இது குறிக் களது. பழி பாவமான இழி புலை புறங்கூறுவதால் விகளகின்றத, இக்க அழிகிலேயை அணுகாமல் உயர்க. யாரையும் இகழாமையே எவ்வழியும் சீரிய புகழாம். உம்ருரைக் தாற்றுவோரை உலகம் பழிக்க வெறுத்த விடும். இவ்வுண்மை துரியோதனன் பால் கன்கு தெரிய வங்தது. ச ரி த ம். அரிய பெரிய அரச பதவியை அடைந்து அரியாசனத்தில் இருந்தும் சிறிய பழிமொழிகளைச் சிறிக் கூறும் இழிதகவுடைய ாைப்க கரியோதனன் இழிக்க தின்ருன் L நெருங்கிய உறவின ான பாண்டவ ைக் குறித்து பாண்டும் பழித்துப் பேசுவதே | வ | வழக்கமாப் இவனிடம் கிலேக் வக்க து பழியான _சகளை இவன் பேசு போதெல்லாம் வீடுமர் அறிவுகூறித் _வர் கார். அா கிபைர் இவன் மதிபாை கின்ருன். STTTS SS TTTT TS TS TTTTT TTTT TTT TT TTST TTT T TT T T TT T T S ன்மை கூடியல் SSTTS TS TS TTS TS T S TS T S TST STT T செவியில் சற்றும் அா வெகு பு: 1 ன் போகம் இல்லான். இன்னவாறு வகமே பயின்று வக்க இவன்பால் கண்ணன் பஞ்சவர்க்காக நாடு வேண்டிக் தனது வந்தான். ஞாதிகளுக்கு உரிய காய பாகத்தைத் தக்தருளும்படி கியாய வுலாகன் கூறி அவர் நயமா வேண்டினர். இவன் கெடுஞ் செருக்கோடு இதுரை பாடினன். இருக்க இடம் இன்விப் படுக்கப் பாப் இன்றிக் காடு புகுத் து மாடுகள் போல் அலேங் இ மீண்டு நாடு நுழைந்தவர் பிழைக்க வழியில்லாமல் இங்கு இரக்க வங்கள் ளார்; ஒருத்தியை ஐக்க பேரும் ஒருமுறையுமின்றிக் கொழுக்க விலங்குகள் போல் கலந்து களிக்கவர்; சோற் றக்கு அலங்து சோம்பிக் திரிக்தவர்; பலவருக்குப் பிறக் கவர்; ஒருகலம் இல்லா தவர் குருகுல கதில் வன்து பங்கு கேட்க முக்திய து எங்கும் 109