பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

868 திருக்குறட் குமரேச வெண்பா புன்சொல் இடர்ப்படுப்பது. (பழமொழி) தவற்றின் நாட்டிய புன்சொல். (பெருங்கதை) புல்லிய சொல்லின் புலைகிலேயை இவை கலக்கியுள்ளன. பிறர்க்குச் சிறுமை உண்டாகும்படி புலேமொழிகளைப் புன்மையாய்ப் பேசுகின்றவன் கொலையாளியினும் கொடியவன் ஆதலால் அவன் கடிய நஞ்சினும் மிகவும் அஞ்சத்தக்கவன். பகையின்று பல்லார் பழிஎடுத்து ஒதி நகை ஒன்றே கன் பயனக் கொள்வான்-பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான் போல் கைவிதிர்த்து அஞ்சப்படும். (நீதிநெறிவிளக்கம்) பிறரைப் பழித்துச் சொல்லுகின்றவன் கொல்லுகின்ற கொலைஞனிலும் தீயவன்; அக்கொடியவனை அஞ்சி ஒதுங்குக என இது உணர்த்தியுளது. கொலேயினும் புலைமொழி கொடிய சி. அது உடலைத் துணித்து ஒழிக்கபோம்; இது உயிரைப் பதைக் கச் செய்து என்றும் துயருறுத்தி நீண்ட வேதனையாப் கிற்கும். வில்லாலும் வாளாலும் வெய்யவடி வேலாஅலும் கொல்லார் எனினும் கொலேஞாே-சொல்லாலே மற்றவர்கள் உள்ளம் மறுகித் துயரமுற எற்றேனும் சொல்வர் எனின். (தருமதியிகை , 155) சொல்லின் சுடுகொலையை இதில் உள்ளி உணர்க. பொறை= சுமை என்ற த புறக்கூறுவோன க் உடலின் பாரத்தை. புறங் கூறல் கொடிய பாவம், ஆகவே அதனையுடைய பாவிகளைப் பூமிதேவி பொறுக்க வருக்கம் என் பார் பொறை என்ருர். கொடிய பாதகன் கெடிய பாரமாப் கிற்கின்ருன். ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் கிலக்குப் பொறை. (குறள், 1003) கேமிசேர் தடங்கையிஞனே கினேப்பிலாவலி கெஞ்சுடைப் பூமிபாாங்கள் உண்ணும் சோற்றினே வாங்கிப் புல்லைத் திணிமினே. (திருமொழி, 4-4) கில வுலகத்துக்குப் பெரிய பொறை ஆன கெடிய கொடிய நீண்ட பூமிபாரங்களை இவை நன்கு தெரிய விளக்கியுள்ளன.