பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 திருக்குறட் குமரேச வெண்பா அயலார் பொருளை அவமா விழையின் மயலா யிழிவர் மருண்டு. பிறர் பொருளை விழைந்து பேதையாப் அழியாதே 176 வென்றி மிகுகார்த்த வீரியனேர் ஆவைவெஃகிக் குன்றினன் என்னே குமரேசா-கன்ரும் அருள்வெஃகி ஆற்றின்கண் கின்ருன் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் (கள்) இ-ன். குமரேசா கார்த்த விரியன் ஒரு பசுவை விரும்பியதால் என் படு கேடு உற்ருன் எனின், அருள் வெஃகி ஆற்றின் கண் கின்ருன் பொருள் வெஃகிப் பொல்லாத குழக் கெடும் என்க. அருளை அவாவி நல்ல நெறியில் கின்றவன் பிறன்பொருண் விரும்பிப் பொல்லாதன புரிய கேரின் புலேயாப்க் கெடுவன். அருளும் பொருளும் இங்கே கருத வத்துள்ளன. உயிர் துயர் நீங்கி உயர அருள் ஆக வாகிறது. உடல் இதமா வாழப் பொருள் கணேபுரிகிறது. __తు ఉడిగా மருவியுள்ள உயிரினங்கள் அறிவு இச்சை செயல்களால் பழகிய வாசனைப்படியே பாண்டும் பயின்ற வரு கின்றன. பிறவி எவ்வழியும் வெவ்விய யாங்களுடையது; புலையான துன்பங்கள் நீங்கி கிலேயான இன்பக்கை அடைய நேர்ந்த தெருளுடையார்க்கு அருளே இனிய உறவா.அமைகிறன. அருள் என்பது எவ்வுயிர்க்கும் இரங்கி உருகும் செவ்விய நீர்மை. இக்க அருளுடையவரே பரம்பொருளின் அருண் எளிகே அடைய நேர்கின்ருர் சீவ அருள் வழியே தேவ ஒளி வருகிறது. அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்ரு: அருட்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே: இருட்கண்ணி ைேர்க்கு அங்கு இரவியும் தோன் ருத் தெருட்கண்ணி ஞேர்க்கு எங்கும் சீரொளி யாமே. திருமந்திரம், 1808 அருளும் கெருளும் உடையவரே சிவனே நேரே கண்டு களிக்கின்ருர்; அல்லாதவர் காணுது ஒழிகின்ருர் எனத் திருமூலர்