பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. புற ங் கூட ரு ைம 871 விழைவுமீக்கூர்ந்து வியந்து கொண்டான். நேர்ந்துள்ள கிலேயை ஒர்க்கறிக்க தன் வேட்டையில் வலையிடைப் பட்டிருந்த வலிய கரடியை அதனுள் விடுத்தடைத்து அக்கன்னியை அழைக்கப் போப்த் தன்னகாடைக் மன்னிய சீடருடன் அவன் மனந்து மகிழ்த்தான். அம் மங்கையும் உழுவலன் போடு அவனே உவந்து தழுவி உயர்க்க இன்ப வாழ்வில் அங்கு நன்கு உறைந்திருக்தா ள் கோளினை மூட்டிக் குடிகேடுசெய்த இக்கொடியவன் பேழை யை நாடி ம.டிநாள் மாலையில் வக்கான். தனியே அமைந்திருப்பு கைக் கண்டான். மனமிகக் களித்தான். கருதிய த கைகூடிய கென்று காதல்மீக் கொண்டான். விரைந்து திறக் து விழைக்.தட் புகுந்து வெளியே மூடினன். உள்ளே யிருப்பதை யுனாாமல் கழிபேருவகையனப் உழைநெருங்கினன். பழிமிகுந்த தன் பாழ் வாய் திறந்து பருகு காதலோடு உருகி மொழிக் கான்: 'குணவதி! பிழை பொறுக்கருள்; விழைவினுல் இக செய்தேன்; அன்றே ண ன் கருத்திற்கு இசைக்திருந்தால் இவ் வருக்கமும் அல்லலும் வந்திராவே; இன்.று சொல்வி பாவது என்? இனி எல்லேயி லின் புடன் காமிருவரும் கூடின் கனியே இனி வாழலாம்” என இங் கவனம் சொ ல்லியனுள் மெல்ல அனேக்கான். அணையவே பசி பால் வருங் தி மூலையில்ப . ங் க் கிடக்க அக்கரடி ஒல்லென இவன் மேல் மாக்கிப் ப யன். வட்டியைக் கடிக் திசம் குடிக்க ஒடிப் பே_. ப.ப கொலேக்கான ன்று படியும் உவங் க.த. கோளுரை அக் குடிகேடு செய்த இவன் அடியோடு மாண்டதை ய,யிங் த அகில வரும் வியந்தார். பாண்டும் இச் செப்தி பரவிய து "வேங்தன் மகளே விழைங்துகின்ருன் வீண்பழியை ஆய்ங் தரைத்து வல்எலுவாய் ஆவிவிட்டான்-தாங் தாமுன் செய்த வினேப்பயனேச் சேர்ந்தழிவ தன் றியயல் காப்த வருவ கில்ே.' (சமிதம்) 'தன்னுயிரின் மேலாகக் கான்வளர்த்த குலமகளேச் சமிதன் என்னும் துன்னு பழி யாளன்வாய்ச் சொல்வழியே காட்டிலுய்த்துத் துடித்துப் (பின்பு மன்னு துயர் மீக்கொண்டு மகதபதி மறுகியல மங்தான் அங்தேர்! பன்னு பழிக் கோளர்வாய்ப்படுதுயர்போல் அடுகாகும் பயவாதம்மா!' இச் சரித கிலேயைக் குறித்தப் பரிதாபங்கொண்டு இன்ன வா.நூ முன்னேர் பலர் எண்ணி இாங்கி இனத்து வரைந்துள்ளார். ங்