பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி த ப் 2. கடுஞ்குகனை சகுனி அத்தின புரத்திலமர்ந்து குத்திரங்கள் பல புகன்று மிக்கிசபேதங்கள் புரிக்க தனது மைத்தனனுகிய திருதராட்டிரனுக்கும்,மருகனகிய கரியோதனனுக்கும் உரிமை யாளனுப்க் கருமம் கைசெய்து வந்தான். கருமங்கள் தவிர்க் தான்; அழுக்காறும் வஞ்சமும் ஒழுக்காருக்கொண்டான் கொடு மொழியும்கடுவிாகும்படுமோசமுமே பயின்று கிரிக்கான். நஞ்சு கொப்புளிக்கும் சொல்லும் நவையுறு செயலும் தீய, வஞ்சமும் சூதும் பொய்யும் மருவிய மனமும் வாய்க்கோன்’ என மறு புலங்களும் இகழத் திரிகரணங்களாலும் ைேமயே புரிந்து இவன் செருக்கியிருந்தான்.தருமர்முதலாயினேரை விர குடனழைப்பித்து வெஞ்சூதாடி அரசு முழுவதையும் கவர்க்க அகியாயம் விளைத் தான். தாயோடு பிள்ளை கலைக்கூடஒட்டாமல் தீயசூழ்ச்சிகளையே கற்பித் துத் தீங்கூக்கி கின்ற இவன் மாயவன் தாது வந்தபோது அவனை வஞ்சமாகப் பிடித்து வகைக்கும்படி தாண்டினன். சதிபுரிய இவன் மூண்டுமுனைந்தது அதிபாதகமாய்நீண்டுகின்றது. பதிப்பெயர்ங் தேகி காளேப் பகைவரைக் கூடுமாயின் விதிப்பயன் என்ன நம்மை வெஞ்சமர் வெல்ல ஒட்டான்; மதிப்பதென் வேறு கள்ள மாயனே மனேயிற் கோலிக் சதிப்பதே கருமம்என்று செளபலன் பின்னும் சொல்வான். கொல்லுவ தியற்கை யன்று குழிபறித் தாக்க ரோடு மல்லரை இருத்தி மேல்ஒர் ஆசனம் வகுத்து காளே எல்லிடை யழைத்து வீழ்த்தி இகலுடன் விலங்கு பூட்டிச் சொல்லருஞ் சிறையில் வைத்தல் துரகருக்குரிமை என்ருன்,' இதில் இவன் குறித்திருக்கும் கொடுமைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். இதனுல் இவனது ள்ளத் தீமையும், கள் ளச் செய்லும் எளிது உணரலாகும். செளபலன் = சகுனி சுப லன் மகன் என்பதாம். சுபலன் என்பவன் காங்கார தேசத்து அரசன். எவ்வழியும் இவ்வாறே வெவ்வினை கண் வளர்த்து ஐவருக் கும் தயாாற்றிச் செவ்விய குருகுலத்தைச் சீரழித்துக் கெளவை கூர்ந்த கின்ருன் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசித் கள்ளருந் துயர் செய்யும் இப் பொல்லாச் சகுனி எப்பொழுது போப்ப் தொலைவான்? என்று எல்லாரும் எங்கி எதிர்பார்த்து கின்ருர். இவன் தீமையைப் பொறுக்க முடியாமல் பூமியும்