பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. புறங் கூட ரு ைம 873 வெறுத்துப்புலம்பியிருந்தது.புறம்சொல்லும் புன்மையோர்பூமிக் குப் பாரமாவர் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து கின்றது. புறங்கூறும் புல்லர் புலைகரகம் புக்கு மறங்கூர்ந் தழிவர் மடிந்து. புறம் பேசல் பலே சேம். 190. கண்டவுடன் தன்குற்றம் காதறுக்கும் தீதைவில்லி கொண்டிலனேன் விட்டான் குமரேசா- உண்டான ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு. (ιδ) இ-ள். குமரேசா! தன் குற்றத்தைக் கண்டவுடனே காது அ.முக் கும் இதை வில்லிபுத்தாரர் என் விட்டார்? எனின், எதிலார் குற்றம்போல் கம் குற்றம் காண்கின் பின் மன்னும் உயிர்க்குத் உண்டோ என்க. வின விசயமாய் கினைவுறுத்தியது. பிறருடைய குற்றத்தைக் கூர்க்க காண்பது போல் தம் மு_ய குற்றத்தை ஒர்ந்த உணரின் கிலையான உயிர்க்குத் துே _ம் இல்லை. நன்மையே எவ்வழியும் நன்கு உண்டாம். புறங் கூருமல் இருப்பகற்கு உரிய ஒரு வழியை இ.த விழி தெரிய விளக்கியுள த. அயலாருடைய குறைகளைப் புறத்தே கொழிக் அப் பேசுவகே புறங் கூறலாய்க் கழைத்து வருகிறது. இங்கப் புல்லிய புலே கிலே بعد نما ہرع வேண்டுமானுல் நல்ல சிந்தனை விளைய வேண்டும். உள்ளம் தெளியின் அல்லல் ஒழியும். எதிலார் = அயலார். தம் என்றது புறங் கூறுகின்றவரை. மனிதர் இயல்பாகவே குற்றங்களுடையவர். சிறைச்சாலைக்குப் போகின்றவர் யார்? குற்றவாளிகளே. பிறவி ஆகிய இந்தச் சிறைச்சாலைக்கு வந்திருப்பவர் யாவரும் குற்றம் புரிந்தவரே. குற்றம் அறவே இல்லையானல் பிறவிச் சிறைக்குள் அவர் வா மாட்டார்; பேரின்ப நிலையையே நேரே யாவரும் அடைவார். வினை வயப்பட்டு வந்துள்ள மக்களிடம் குறைகளும் குற்றங்களும் மருவி யிருக்கின்றன. எதாவது குணம் இருக்தால் அதையே மணமாக் கருதி மதித்துக் கொள்ள வேண்டும். I10