பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

874 திருக்குறட் குமரேச வெண்பா குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது பழமொழி. பிறரிடம் குறை காண நேர்ந்தால் ஒருவரையும் உறவாகக் காண முடியாது என்பதை இம் முதுமொழி மதி கெளிபச் செப்தளது. பிழைகளேயே கருதி வந்தால் அந்த மனித வாழ்வு பழி யுடைய காப் அழிதுயரங்களே மருவி எவ்வழியும் இழிவே அடையும். தன்னிடத்தில் ஒரு குற்றமும் இல்லை ஆயினும் புறங்கூறல் ஆகிய அகவே பெருங்குற்றம் ஆகும். ஆகவே அந்த இழிவான புலையாடலே அதிவேகமாய் ஒழிப்பதே விவேகமாம். பற்றிய குற்றங்களை நீக்கிப்-பண்பு படிந்து வாழ்வதே இன்ப வாழ்வாம். தன்குற்றம் சீக்கிப் பிறர்குற்றம் காண்கிற் பின்என்கும்மம் ஆகும் இறைக்கு. (குறள், குற்றம் கடிதல், 6) தன் குற்றத்தை முதலில் நீக்கினல் அந்த அரசன் புனிதனப் உயர்கிருன்; ஒளி முன் இருள் போல் அவன் எ கிரே பிறருடைய பிழைகள் எளிதே கழிய சேர்கின்றன. ஏதிலார் குற்றத்தை முன்னும், தன் குற்றத்தைப் பின்னும் மருவியுள்ள இந்தக் g/D ளுக்கும் அதற்கும் உள்ள வேறுபாடுகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். வைப்பு முறை நுட்பம் மிகவுடையது. புறங்கூறலால் குற்றமே வளரும்; பழி பாவங்களே வினை யும்; அக்க இழிமொழி ஒழிக்க அளவே மனிதன் கெளித்தவளுப் உயர்ந்த வருகிருன். குற்றம் நீங்கக் குணம் நன்குஒங்குகிறது. தன் குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம் எங்கெங்கும் தீர்த்தற்கு இடைப்புகுதல்-எங்கும் வியனுலகில் வெள்ளாடு தன் வளி இராது அயல் வளி தீர்த்து விடல். (பழமொழி, 124) குற்றம் உடைய ஒருவன் பிறர்குற்றம் போக்க மொழிதல் வாதக்கால் உடைய வெள்ளாடு கன்பாலால் மக்களுடைய வாக கோயைத் தீர்க்கப் புக்கது போலாம் என இது இகழ்ந்த பழித் அளக. உவமை நயம் ஊன்றி உணர வுரிய ஒ. பிறரைக் குறை கூறுகின்றவன் சிறியவனப் இழிவுறுகின் முன். கணமலே கன்னட கண்ணின் ருெருவச் குணனேயும் கூறற் கரிதால்-குணனழுங்கக் குற்றம் உழைகின்று கூறும் சிறியவர்கட்கு எற்ருல் இயன்றதோ கா. (நாலடியார், 858)