பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. புறங் கூரு மை 875 குற்றம் கூறுகின்ற சறயா நா மிகவும் கொடியது என இது குறிக் ஒளது. அ பல ரை க் குறைகூற நேர்ந்தபோதே அந்த மனிதன் இயல்பாகவே இழிக்க கழிக் து ஒழிக் து போகின்ருன். Judge not, that ye be not judged. (Bible, Matt. 7) நீங்கள் குற்றவாளிகளாகாதபடி இருக்க விரும்பின் பிற ரைக் குற்றம் கூரு தீர்கள் என்று ஏசுநாதர் இவ்வாறு கூறியுள் ளார். பிழை கூற நேர்க்க போதே பெரிய பழிசேர்ந்த விடுகிறது. கன் வாய்ச் சொல் நல்ல காளுல் நன்மை விளைகிறது; தியதா ல்ை ைேமயே விரிகிறது. அறம் கூற வுரிய நாவால் புறங்கூறிப் புலேயாயிழி கல் பொல்லாக பழியே நல்லதை நாடி உயர்க. குற்றம் அடையார் குணமடைவார் மற்றவரைக் குற்றங்கள் கூட ருர் குறித்தென் அறு--கற்றவர்கள் போகனேகள் செய்தும் புறங்கூறிப் புல்லர்கள் வrதமே செய்வார் இழிந்து. அறிவுடைய மனிதசாப் வங்கம் அறிவுகேடாாப் அயலாரை இகழ்க் - அவமே இழிக்க அயராப் ஒழி.ைத அவலப் புலையாம். மண் வம் உயிர் என்ற ஆன்மா என்றும் அழியாக நித்தி _ம் _ய காகலால் அங்க கிலேமை ப்த்துனா வக்கது. தன் _யி க்கு இ க க் ை காடுகின்றவன் பிறவுயிர்கள் நோகப் போன். சுன் னுயிரை ப் போல் மன்னுயிரை ைன்னி வருபவன் மகான் ஆகிருன் ன ைனம் ம ய ர ன வ் வழியும் மகிமையாம். தன்னுயிர் போலக் கழி இ யுலகத்து மனனுயிர் காக்கும் இம மனனன். (நெய்தற்கலி, 26) தன்னுயிர் போல மன்னுயிர்க்கு இரங்கும் தய வினேன். (மச்சபுராணம்) இவை இங்கே உன்னி யுனா வுரியன. தனது இயல்பை உணர்க்கவன் அயலார்பால் அல்லது புரியான். இது வில்லிபுத் தாரரிடம் தெளிவாப் விளங்கி கின்றது. ச ரி த ம். இவர் ஈடுகாட்டிலே சனியூர் என்னும் ஊரில் இருந்தவர். வேதியர் மரபினர். கங்கை பெயர் வி. ராகவன். இளமையிலே யே கலைகள் பலவும் பயின்.அறு புலவர் இலகாாப் இவர் கிலவியிருக்